Home உலகம் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்குகிறது!

ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்குகிறது!

தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

கொரோனா

இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே 17  ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை நீட்டிக்க மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது.  

கொரோனா

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 41லட்சத்து 68ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 2லட்சத்து 85ஆயிரத்து 445பேர் பலியாகி  உள்ளனர் . மேலும் 14லட்சத்து 52ஆயிரத்து 626 பேர் குணமாகியுள்ளனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி..

60 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும பணி தொடங்குகிறது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

சார்வரி வருடம் I மாசி 17 I திங்கட்கிழமை I மார்ச் 1, 2021 இன்றைய ராசி பலன்!

சச்சின்-கோலி சதங்கள் அடித்ததை பார்த்தோம்.. இப்பம் பெட்ரோல், டீசல் சதம் அடிப்பதை பார்க்கிறோம்.. உத்தவ் நையாண்டி

சச்சின்-கோலி சதங்கள் அடித்ததை பார்தோம். இப்பம் பெட்ரோல் மற்றும் டீசல் சதம் அடிப்பதை பார்க்கிறோம் என்று எரிபொருள் விலை தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கிண்டலடித்துள்ளார்.
TopTamilNews