ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ரூ.100-க்கு குறைவான விலையில் வழங்கும் சிறந்த ரீசார்ஜ் பேக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ரூ.100-க்கு குறைவான விலையில் வழங்கும் சிறந்த ரீசார்ஜ் பேக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மாற்றி மாற்றி போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை வழங்கி வருகின்றன. பெரும்பாலான சிறந்த ரீசார்ஜ் பேக்குகள் ரூ.300-க்கு மேல்தான் துவங்குகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ:

ரூ.11 ப்ளானில் 400 எம்.பி. 4ஜி டேட்டா; ரூ.21 ப்ளானில் 1ஜிபி 4ஜி டேட்டா; ரூ.51 ப்ளானில் 3ஜிபி 4ஜி டேட்டா.

ஏர்டெல்:

ரூ.29 ப்ளானில் 520 எம்பி 3ஜி/4ஜி டேட்டா; ரூ.48 ப்ளானில் 1ஜிபி 3ஜி மற்றும் 4ஜி டேட்டா; ரூ.98 ப்ளானில் 3ஜிபி 3ஜி மற்றும் 4ஜி டேட்டா.

technology

வோடபோன்:

ரூ.27 ப்ளானில் 450 எம்.பி 4ஜி/3ஜி/2ஜி டேட்டா; ரூ.49 ப்ளானில் 1ஜிபி 4ஜி/3ஜி/2ஜி டேட்டா; ரூ.98 ப்ளானில் 3ஜிபி 4ஜி/3ஜி/2ஜி டேட்டா. குறிப்பு: இவை அனைத்தும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டவை.

Most Popular

‘கொரோனாவால் ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை’.. கைது செய்ய தடை நீட்டிப்பு!

ராமநாதபுரத்தை சேர்ந்த துளசி மணிகண்டன் என்பவரிடம் நீதிமணி மற்றும் ஆனந்தன் ஆகிய 2 பேரும் பணம் வாங்கி நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். தன்னிடம் பணத்தை வாங்கி விட்டு மோசடி செய்ததாக, துளசி...

ஆசிரமத்துக்குள் நடந்த ஆபாச விளையாட்டுக்கள் -கிராமத்து பெண்களும் ,கிளுகிளுப்பு சி.டி.க்களும் -போலி சாமியார் கைது .

மத்தியபிரதேசம் மாநிலத்தில் தர்மேந்திர தாஸ் என்ற சாமியார் , நர்சிங்க்பூர் மாவட்டத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் நந்தியா பில்ஹாரா கிராமத்தில் சாகேத் தாம் என்ற ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.இவர் மீது பல பெண்கள்...

இபாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

தமிழகத்தில் இபாஸ் முறையை தகர்க்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை நீக்க முடியாது என தெரிவித்த முதல்வர், தற்போது இபாஸ் முறையில் தளர்வுகளை அறிவித்துள்ளார். அதாவது திருமணம்,...

அனைவருக்குமே இ-பாஸ் என்றால் எதற்கு இ-பாஸ் நடைமுறை? திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கேள்வி!

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும்...
Do NOT follow this link or you will be banned from the site!