Home தொழில்நுட்பம் ஜியோ போனில் கும்பமேளா மற்றும் பண்டிகைகள் பற்றிய தகவல்கள் அறிவிப்பு - புதிய அப்டேட்!

ஜியோ போனில் கும்பமேளா மற்றும் பண்டிகைகள் பற்றிய தகவல்கள் அறிவிப்பு – புதிய அப்டேட்!

ஜியோ போனில் இனி கும்பமேளா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் பற்றிய தகவல்கள் அளிக்கப்படும்.

டெல்லி: ஜியோ போனில் இனி கும்பமேளா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் பற்றிய தகவல்கள் அளிக்கப்படும்.

ஜியோ போனில் இனி முக்கிய பண்டிகைகள் மற்றும் கும்பமேளா போன்ற மதம் சார்ந்த விழாக்களை பற்றிய தகவல்களின் அறிவிப்பு போன்களுக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாக்களைப் பற்றிய முழு தகவல்கள், பண்டிகைகள் நடைபெறும் இடத்திற்கான சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள், வழித்தடங்கள் மற்றும் பல வசதிகள் இனி ஜியோ போன்களில் இடம்பெறும் எனக் கூறினர்.

கும்பமேளா பற்றிய செய்திக் குறிப்புகள் 4ஜி டேட்டாவை பயன்படுத்தி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் மூலம் தரிசனம் செய்யப்போகும் மக்களுக்கு எவ்வித தடங்கலும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

தரிசனம் செய்யும்போது குடும்பத்தினரை சந்திப்பது மற்றும் தொலைந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு மற்றும் கும்ப மேளாவைப் பற்றிய பக்தி பாடல்களை கேட்கவும் என எல்லா வசதியும் ஜியோ போன்களில் இணையவுள்ளது. இந்த சேவை ஏற்கனவே ஜியோவை பயன்படுத்துபவர்களுக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு உதவிகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ‘1991’ என்ற ஹெல்ப் லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்

பிரபல தொழில் அதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது.மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத் தொகுதிக்கு பிப்ரவரி...

மீண்டும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல்!

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக...

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி! எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு

கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது 13 வயது மகளை, வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், மகளை மீட்டுத் தருமாறும் வண்ணாரப்பேட்டை...

“காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் – விக்கிரமராஜா

திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு, வியாபாரிகளுக்கு சாதகமாக வராதபட்சத்தில், தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வணிகர் சங்க பேரமைப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!