ஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்!

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி சலுகைத் திட்டம் வெளியாகியுள்ளது

சென்னை: ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி சலுகைத் திட்டம் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறுகிய காலக்கட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்று முன்னணி நிறுவனமாக உள்ளது. அதாவது 28 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. 

இந்நிலையில், ஜியோ ரூ.297 விலையில் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ஜியோவின் இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 500 எம்பி அதிவேக டேட்டா, டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.

300 எஸ்எம்எஸ் ஆகியவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

இதனோடு ஜியோ செயலியின் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள வவுச்சரை பயன்படுத்தி சலுகை பெறலாம்.

Most Popular

“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும் தயாநிதி மாறன்

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு...

கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க

கிராமத்தில் வாழ விரும்பாத ஒரு பெண்,மும்பை போகும் ஆசையில்  தன்னுடைய கணவனை பிரிந்து ,பெற்ற குழந்தையை விற்ற போது பிடிபட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஹபீப்நகர் பகுதியில் 22 வயதான ஷேக் சோயா கான் என்ற...

இண்டர்வியூவை எளிதாக எதிர்கொள்ள உதவும் 10 விஷயங்கள்

கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமான வேலை இழப்புகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. 2020 டிசம்பருக்குள் கோடிக்கணக்கில் வேலை இழப்புகள் இருக்கும் என விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வேலை இழந்த ஒவ்வொருவருமே அடுத்த...

சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்

கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்தது, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோமோட்டோ கார்ப், டாடா ஸ்டீல் மற்றும் என்.டி.பி.சி. உள்பட பல்வேறு நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, அமெரிக்க டாலருக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!