Home சினிமா ஜிம்மில் சாரா அலிகான் ஒர்க்கவுட்…  அந்தப் புன்னகைக்கே  மொத்த சொத்தையும் எழுதித் தரலாம்..! !

ஜிம்மில் சாரா அலிகான் ஒர்க்கவுட்…  அந்தப் புன்னகைக்கே  மொத்த சொத்தையும் எழுதித் தரலாம்..! !

பாலிவுட் ஸ்டார் சாரா அலிகான் தனது அம்மா,சகோதரருடன் விடுமுறையை ஆனந்தமாய் கழித்து கொண்டுவருகிறார்.இவர் பைலெட்ஸ் என்னும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை  பெரிதும் விரும்புவார்,அப்படி இருக்க சாரா தனது பைலெட்ஸ் உடற்பயிற்சி முடித்து ஜிம்மிலிருந்து திரும்பும்போது எடுத்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளன.

ஜிம்மில் சாரா அலிகான் ஒர்க்கவுட்…  அந்தப் புன்னகைக்கே  மொத்த சொத்தையும் எழுதித் தரலாம்..! !

பாலிவுட் ஸ்டார் சாரா அலிகான் தனது அம்மா,சகோதரருடன் விடுமுறையை ஆனந்தமாய் கழித்து கொண்டுவருகிறார்.இவர் பைலெட்ஸ் என்னும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை  பெரிதும் விரும்புவார்,அப்படி இருக்க சாரா தனது பைலெட்ஸ் உடற்பயிற்சி முடித்து ஜிம்மிலிருந்து திரும்பும்போது எடுத்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளன.

sara

சாரா தனது அம்மா அம்ரிதா சிங் மற்றும் சகோதரர் இப்ராஹிம் அலிகான் ஆகியோருடன் தனது விடுமுறையை கழித்து வருகிறார் அந்தவகையில் அவர் ஜிம் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.சாரா பேஷனில் மிகுந்த ஆர்வம் உடையவர்,அவரின் ஆடைகள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கும். அவரின் ஜிம் லுக்கிலிருந்து விடுமுறை ஆடைவரை அனைத்திலும் பேஷன் டச் இருக்கும். 

sara

இப்போது வெளியாகியுள்ள சாராவின் புகைப்படங்களில் வைட் கிராப் டாப்பும்,பிளாக் ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். அந்த ஷார்ட்ஸில் நியான் க்ரீன் பார்டர் போடப்பட்டிருந்தது.மேலும்,லுக்கை முழுமை படுத்தும் விதத்தில் சாரா போனி டைல் அணிந்து அதற்கு மேட்சிங் நியான் க்ரீன் ஹேர் பேண்ட் அணிந்திருந்தார்.இதற்கு மொத்தமாக மேட்சிங் செருப்பும் அணிந்திருந்தார். 

sara

சாரா எப்போதும் வெளியில் செல்லும்போது தன் ரசிகர்களுக்கு கையசைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதும்,அட்டகாசமான புன்னகையையை  மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவார்.அந்தச் சிரிப்புக்காகவே சாரா போகிற இடங்களிலெல்லாம் அவரது ரசிகர் கூட்டம் அலை மோதும்.மேலும் சாரா தனது பைலெட்ஸ் ஒர்க் அவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பைலெட்ஸ் ஒர்க்கவுட்டை அவர் எவ்வளவு  லயிச்சு செய்கிறார் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

It’s the weekend… time for my kind of punch ? ????? @pumaindia @dr.siddhant.bhargava

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

சாராவின் பட வரிசையில் இம்தியாஜ் அலியின் ‘ஆஜ் கல்’ படத்தில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக நடித்துள்ளார்.அப்படம் அடுத்தமாதம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளிவரவுள்ளது.மேலும்,வருண் தவானுடன் கூலி ந.1 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் இந்த வருடம் மே மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிம்மில் சாரா அலிகான் ஒர்க்கவுட்…  அந்தப் புன்னகைக்கே  மொத்த சொத்தையும் எழுதித் தரலாம்..! !

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

காட்பாடி அருகே திருமணமாகி 3 வருடங்களான இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26-9-2021 தினப்பலன் – மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I புரட்டாசி 10 I ஞாயிற்றுக்கிழமை I செப்டம்பர் 26, 2021 இன்றைய...

“அடப்பாவிகளா பெண் போலீசையே தூக்கிட்டு போயி …”பர்த்டே பார்ட்டியில் நடந்த விபரீதம் .

30 வயது பெண் போலீஸ் கான்ஸ்டபிள் மூன்று பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் புகாரளித்துள்ளார் . மத்தியப்...

அக்டோபர் 4ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. 7ம் தேதி முதல் மத வழிப்பாட்டு தலங்களுக்கு செல்லலாம்.. மகாராஷ்டிரா அரசு

மகாராஷ்டிராவில் அக்டோபர் 4ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், 7ம் தேதி முதல் மத வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்லலாம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
TopTamilNews