Home சினிமா ஜட்ஜே சொன்னாலும் அம்மா கூட போக மாட்டேன்.! பெற்ற குழந்தையே வனித்தவை எப்படி சொல்றாரு பாருங்க...

ஜட்ஜே சொன்னாலும் அம்மா கூட போக மாட்டேன்.! பெற்ற குழந்தையே வனித்தவை எப்படி சொல்றாரு பாருங்க…

பிக் பாஸ் 3  நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தன்னுடைய வாயல் கட்டுப்படுத்த நினைப்பவர் வனிதா. அவரின் அடாவடிகள் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் எரிச்சலடைய செய்கிறது.

ஜட்ஜே சொன்னாலும் அம்மா கூட போக மாட்டேன்.! பெற்ற குழந்தையே வனித்தவை எப்படி சொல்றாரு பாருங்க...

பிக் பாஸ் 3  நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தன்னுடைய வாயல் கட்டுப்படுத்த நினைப்பவர் வனிதா. அவரின் அடாவடிகள் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் எரிச்சலடைய செய்கிறது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைப் பெரிது செய்து, அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு பிக் பாஸ் வீட்டையே சந்தை கடை போல் ஆக்குவது தான் இவரது வழக்கம். 

தனது குரல் தன்மை மூலம் மற்றவர்களை டாமினேட் செய்வது, மற்றவர்கள் கருத்தைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தான் சொல்வதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தால் தொடர்ச்சியாகக் கேட்ட பெயரைச் சம்பாதித்து வருகிறார். இவருக்கும் ஆகாஷ் என்பவருக்கும்  கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். பின்னர் கடந்த 2005ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. அதன்பிறகு ஸ்ரீஹரி, அப்பா ஆகாஷுடன் வாழ்ந்து வருகிறார். 

இந்த நிலையில் தனது மகனை தன்னுடன் அழைத்து செல்ல விஜயகுமாரிடம் வனிதா சண்டையிட்ட வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

இந்த நிலையில் ஸ்ரீஹரி வனிதா குறித்து பேசிய மற்றுமொரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், ‘ஸ்ரீ ஹரி தனது அம்மாவுடன் செல்ல தனக்கு விருப்பம் இல்லை என்றும், நீதிபதியே சொன்னாலும் அவருடன் தன் போக மாட்டேன்’ என்றும் பேசியுள்ளார். 
 

ஜட்ஜே சொன்னாலும் அம்மா கூட போக மாட்டேன்.! பெற்ற குழந்தையே வனித்தவை எப்படி சொல்றாரு பாருங்க...
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

‘தினமும் கோமியம் குடிக்கிறேன்’ எனக்கு கொரோனா வரலையே…சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் அதிலிருந்து தப்பிப்பதற்காக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளையெல்லாம் நம்பி பல்வேறு செயல்களை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று சாணத்தை...

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து சேவை தொடக்கம்!

விருதுநகர் சிவகாசி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக இன்று ஆக்சிஜன் பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி...

சென்செக்ஸ் 848 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.06 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 848 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. கொரோனா...

ஆக்சிஜன் தட்டுப்பாடு.. நள்ளிரவில் களமிறங்கி நடவடிக்கை எடுத்த அமைச்சர், எம்.பி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பரவலாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நேற்று இரவு...
- Advertisment -
TopTamilNews