Home தமிழகம் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் உள்ளே வர அனுமதி இல்லை - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் உள்ளே வர அனுமதி இல்லை – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் போட்டி அட்டவணை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

சேப்பாக்கம் மைதானம்

ஐபிஎஸ் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் சென்னை  சேப்பாக்கத்தில் சென்னை அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தும் ரத்து செய்யப்பட உள்ளது. மேலும் ரசிகர்களுக்கும் உள்ளே வர அனுமதி இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

Most Popular

“எந்த அரசியல் கட்சியும் வேறு ஒரு அரசியல் கட்சியின் விவகாரத்தில் தலையிடுவது இல்லை… பாஜகவும் அப்படிதான்”

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பற்றிய பேச்சு எழுந்தவுடனே அதிமுகவின் முதல்வர் வேட்பளார் யார் என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு ஒரு முற்றிப்புள்ளி வைப்பதற்காக, நேற்று...

தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயார்- அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் 16 CT கருவிகளுடன் கூடிய Post Covid Centre- ஐ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

போலீசாரின் லத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க பயன்பட்டிருக்க வேண்டும் – பிரியங்கா ஆவேசம்

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த 14ம் தேதியன்று பசுக்களுக்கு புல் வெட்டுவதற்காக 19 வயது தலித் பெண் ஒருவர் தனது அம்மாவுடன் வயலுக்கு சென்றார். திடீரென காணாமல் போன...

ஹத்ரஸ் பாலியல் கொடூரம் : உ.பி. அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை நோட்டீஸ்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தடயவியல் அறிக்கையை மேற்கோள்காட்டி அம்மாநில காவல்துறையின் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14...
Do NOT follow this link or you will be banned from the site!