Home தமிழகம் சென்னையில் 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

சென்னையில் 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 231பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,757ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 

coronavirus

​சென்னையில் 1257பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 142பேருக்கும் திண்டுக்கல்லில் 81பேருக்கும் திருநெல்வேலியில் 63பேருக்கும், ஈரோட்டில் 70, திருச்சியில் 50 பேருக்கும்,நாமக்கல் 61 மற்றும் ராணிப்பேட்டை 40, செங்கல்பட்டு 90, மதுரை 88, கரூர் 43, தேனி 44, மற்றும் திருவள்ளூரில் 68பேருக்கு, தூத்துக்குடியில் 27, விழுப்புரத்தில் 53பேருக்கும், தருமபுரியில் ஒருவருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

List

இதேபோல் திருப்பூரில் 114, கடலூர் 30, மற்றும் சேலத்தில் 33,திருவாரூரில் 29, விருதுநகர் 33, திருவண்ணாமலை 14, தஞ்சாவூர் 57, நாகப்பட்டினம் 45, திருப்பத்தூர் 18, கன்னியாகுமரியில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 41பேருக்கும், சிவகங்கை 12 மற்றும் வேலூரில் 19பேருக்கும், நீலகிரியில் 9பேருக்கும், தென்காசி 37, கள்ளக்குறிச்சியில் 9 பேருக்கும் ராமநாதபுரத்தில் 20 பேருக்கும், அரியலூர் 26மற்றும் பெரம்பலூரில் 11 பேருக்கும், புதுக்கோட்டையில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

கோவை: காந்திய சிந்தனைகளை பரப்பும், காங்கிரஸ் மக்கள் யாத்திரை

கோவையில் பொதுமக்களிடையே காந்திய சிந்தனைகளை கொண்டு சேர்க்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் காந்திய மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

உடல்நிலை சரியில்லை என்ற தகவல் உண்மைதான்; அரசியல் நிலைப்பாட்டை கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்பேன் என ரஜினி விளக்கமளித்த நிலையில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசியளவில் ட்ரெண்டாகிவருகிறது.

கடலூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், செல்போன் திருடிய நபர் கைது

கடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.

சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும்; பாஜகவினரின் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும்- திருமாவளவன்

சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டுமென திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன்...
Do NOT follow this link or you will be banned from the site!