Home தமிழகம் சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 24 வயது பத்திரிகையாளருக்கும், பிரபல தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி வரும் ராயபுரத்தில் தங்கியிருந்த உதவி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

இதனால் 24 வயது பத்திரிகையாளர் தங்கியிருந்த மேன்சன் அமைந்துள்ள திருவல்லிக்கேணி பெரிய தெரு பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த இரு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். அதேபோல அந்த செய்தியாளர் வேலை பார்த்து வந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கமலுக்கு நன்றி சொன்ன திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்படும் என்று திமுக தெரிவித்ததால், தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தி வந்தபோது, 6 சீட்டு வேண்டாம்...

முத்தூட் பைனான்ஸ் குழுமத்தலைவர் காலமானார்!

பிரபல நிதி நிறுவனங்களுள் ஒன்றான முத்தூட் பைனான்ஸ் குழுமத்தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் உடல்நலக்குறைவால் காலமானார். நாட்டில் நகைக் கடன் வழங்கும் பிரபலமான நிறுவனம் முத்தூட் பைனான்ஸ். நாடு...

சூடான சுந்தர்… சுலுக்கெடுத்த அக்சர் – இன்னிங்ஸ் வெற்றி கண்ட ‘கிங்’ கோலியின் போர்ப்படை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் யார் மோதப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4ஆவது டெஸ்ட் அகமதாபாத்தில் தொடங்கியது. முந்தைய போட்டியில் ஆடுகளத்தின் தன்மை...

அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து – 10 பயணிகள் படுகாயம்!

தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்து வயல்வெளியில் கவிழ்து விபத்திற்கு உள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம்...
TopTamilNews