Home தமிழகம் சென்னையில் கொரோனா பாதிப்பு 2,644 ஆக உயர்வு! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

சென்னையில் கொரோனா பாதிப்பு 2,644 ஆக உயர்வு! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 580பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  5,409ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 

சென்னையில் கொரோனா பாதிப்பு 2,644 ஆக உயர்வு! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

coronavirus

சென்னையில் 2644பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 146பேருக்கும் திண்டுக்கல்லில் 107பேருக்கும் திருநெல்வேலியில் 68பேருக்கும், ஈரோட்டில் 70, திருச்சியில் 62பேருக்கும்,நாமக்கல் 76மற்றும் ராணிப்பேட்டை 50, செங்கல்பட்டு 158, மதுரை 111, கரூர் 47, தேனி 54, மற்றும் திருவள்ளூரில் 192பேருக்கு, தூத்துக்குடியில் 30, விழுப்புரத்தில் 205பேருக்கும், கிருஷ்ணகிரியில் 8 பேருக்கும், தருமபுரியில் ஒருவருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

List
இதேபோல் திருப்பூரில் 114, கடலூர் 356, மற்றும் சேலத்தில் 35, திருவாரூரில் 32, விருதுநகர் 35, திருவண்ணாமலை 59, தஞ்சாவூர் 65, நாகப்பட்டினம் 45, திருப்பத்தூர் 22, கன்னியாகுமரியில் 17 மற்றும் காஞ்சிபுரத்தில் 89பேருக்கும், சிவகங்கை 12 மற்றும் வேலூரில் 29பேருக்கும், நீலகிரியில் 13 பேருக்கும், தென்காசி  51, கள்ளக்குறிச்சியில் 58பேருக்கும் ராமநாதபுரத்தில் 23பேருக்கும், அரியலூர் 246மற்றும் பெரம்பலூரில் 73 பேருக்கும், புதுக்கோட்டையில் 5பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் கொரோனா பாதிப்பு 2,644 ஆக உயர்வு! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மீண்டும் குறையும் கொரோனா : சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இதுவரை 47,85,44,114 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில்...

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டி: பெல்ஜியத்திடம் போராடி இந்திய அணி தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியிடம் தோல்வியை தழுவியது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆண்கள் ஹாக்கி போட்டி இன்று காலை...

“அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலை” – டிடிவி தினகரன்

மாவீரன் தீரன் சின்னமலை 216ம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் 1756ல்...

விரைவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு – தமிழிசை சௌந்தரராஜன் தகவல்!

புதுச்சேரியில் விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். நாடெங்கிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பின்...
- Advertisment -
TopTamilNews