Home உணவு செட்டிநாடு ஸ்பெஷல் :கள்ள வீட்டு அவியல்

செட்டிநாடு ஸ்பெஷல் :கள்ள வீட்டு அவியல்

கள்ள வீட்டு அவியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க

கள்ள வீட்டு அவியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்
 
கத்திரிக்காய்- 200 கிராம் 
உருளைக் கிழங்கு -100 கிராம் 
தக்காளி -100 கிராம் 
வெங்காயம் -100 கிராம் 
பூண்டு -4 பல்
பச்சைமிளகாய்-2 
தேங்காய்- ௧/2 மூடி 
சோம்பு- ஒரு டீஸ்பூன் 
மிளகாய் தூள்- 2டீஸ்பூன்
மல்லி தூள்- 2 டீஸ்பூன் என்னை 6 ஸ்பூன் 
உப்பு -தேவையான அளவு

செய்முறை:
 
கத்தரிக்காய் உருளைக்கிழங்கைப் பெரிய துண்டாக நறுக்கவும்.வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சிறு துண்டுகளாக நறுக்கவும். பின்பு தேங்காய் சோம்பு ஆகியவற்றை நைசாக அரைக்கவும்  
எண்ணெய் காயவைத்து அதில் வெங்காயம்,தக்காளி,பச்சை,மிளகாய்,பூண்டு வதக்கி அதில் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும் இத்துடன் மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து அரைத்து மசாலாவை ஊற்றி கொதிக்க வைக்கவும்

மாவட்ட செய்திகள்

Most Popular

பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா; கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு

ஈரோடு ஈரோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயிலில் குண்டம் தேர் திருவிழாவை ஒட்டி நடப்பட்ட கம்பத்திற்கு ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி...

இந்த வாரமும் காளையின் ஆதிக்கம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.42 லட்சம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 267 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...

தாயின் உடலை வீட்டு முன் புதைக்க முற்பட்ட மகன்! வருத்தம் தெரிவித்த வட்டாட்சியர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் வசித்து வந்த செல்லாயி(வயது70) உடல்நலக்குறைவினால் நேற்று காலமானார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. சடலத்தை...

ஸ்டாலினை குரங்கு என விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

முதல்வரின் தீர்க்கமான நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு குறைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “...
Do NOT follow this link or you will be banned from the site!