சூப்பர் ஸ்டாரின் ‘தலைவர் 168’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது !

நாளை சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளன்று தொடங்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச்  சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் முதல் முறையாகச் சிவா- ரஜினிகாந்த் கூட்டணி இணைகிறது.

ttn

சூப்பர் ஸ்டாரின் 168 திரைப்படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும்,  டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை மீனாவும், நடிகை குஷ்பூவும் ரஜினி காந்துடன் இணைகிறார்கள் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. நாளை சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளன்று தொடங்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

 

அந்த பூஜையில் ரஜினி காந்த், நடிகை மீனா, நடிகை குஷ்பூ, இசையமைப்பாளர் டி இமான் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். தலைவர் 186 படத்தின் பூஜையில் எடுத்த படக்குழுவின் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு ரஜினி ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.  

 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....