Home சினிமா சுரேஷ் சந்திரா தாயார் காலமானார்: நேரில் அஞ்சலி செலுத்திய அஜித் 

சுரேஷ் சந்திரா தாயார் காலமானார்: நேரில் அஞ்சலி செலுத்திய அஜித் 

உடல் நலக் குறைவு காரணமாக சுரேஷ் சந்திரா தாயார் இன்று காலமானார். 

சென்னை: உடல் நலக் குறைவு காரணமாக சுரேஷ் சந்திரா தாயார் இன்று காலமானார். 

தமிழ் சினிமாவில் பிரபல மக்கள் தொடர்பாளராகவும், அஜித்தின் மேனேஜராகவும் விளங்குபவர் சுரேஷ் சந்திரா. இவரது தாயார் சத்யவதி சுதர்ஷன் உடல் நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 27) அதிகாலை காலமானார். 

அவரது மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ajith

மேலும் தல அஜித், அவரது இல்லத்திற்குச் சென்று தனது அஞ்சலியைச் செலுத்தியதோடு, சுரேஷ் சந்திராவுக்குத் தனது ஆறுதலையும் கூறினார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Most Popular

ஆம்னி பேருந்துகள் எப்போது ஓடும்? அரசிடம் பேருந்துகளை ஒப்படைக்க முடிவு? : ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

போக்குவரத்தைப் பொறுத்தவரை இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்திற்கும் வெளியூர் சென்று வர அனுமதி தரப்பட்டன பின்னர் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தற்போது பேருந்துகள் எந்தப்...

ஹத்ராஸ் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யவில்லை! உபி போலீசார் பகீர் தகவல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தடயவியல் அறிக்கையை மேற்கோள்காட்டி அம்மாநில காவல்துறையின் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14...

”தென்கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயனத்துக்கு கூடுதல் வரி?”

தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயன பொருள் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தலீக்குநீரிலி (phthalic anhydride)எனப்படும்...

போலீஸ் துரத்தியபோது ஆற்றில் விழுந்து மீனவர் இறந்த சம்பவம்: தாழங்குடாவில் தொடரும் பதற்றம் -போலீஸ் குவிப்பு

போலீசார் துரத்தியதால் ஆற்றில் விழுந்து இறந்த மீனவரின் சாவுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதாலும் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதாலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
Do NOT follow this link or you will be banned from the site!