Home சினிமா சுருளியாக மாறிய நடிகர் தனுஷ்...ஜகமே தந்திரம் படத்தின் தெறிக்கவிடும் போஸ்டர்!

சுருளியாக மாறிய நடிகர் தனுஷ்…ஜகமே தந்திரம் படத்தின் தெறிக்கவிடும் போஸ்டர்!

உழைப்பாளர்கள் தினமான  மே 1-ம் தேதி ரிலீசாகும் என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருளியாக மாறிய நடிகர் தனுஷ்...ஜகமே தந்திரம் படத்தின் தெறிக்கவிடும் போஸ்டர்!

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷ் நடிக்கும் 40வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜகமே தந்திரம் என பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தில் தனுஸுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி   நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

ttn

மேலும்  பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இப்படத்தை சேர்ந்து தயாரிக்கிறது.
இப்படத்தின்  மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் உழைப்பாளர்கள் தினமான  மே 1-ம் தேதி ரிலீசாகும் என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் சுருளி என பதிவிட்டு விரைவில் வருகிறான் என்று குறிப்பிட்டுள்ளார். இன்டரஹ போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் தனுஷ் ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 

சுருளியாக மாறிய நடிகர் தனுஷ்...ஜகமே தந்திரம் படத்தின் தெறிக்கவிடும் போஸ்டர்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

வேலூர் வேலூர் அருகே டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூர் அருகே உள்ள...

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா...

பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது? – முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த மே மாதம் 7ம் திமுக அரசு ஆட்சி அமைத்தது. அன்றைய தினமே அமைச்சரவை கூட்டம் கூடியது. இதைத் தொடர்ந்து நாளை மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது....

“கல்வெட்டு ஆய்வாளர்களை நியமனம் செய்க” : வைகோ வேண்டுகோள்!

தொல்லியல் துறையைப் பாதுகாத்திடுக கல்வெட்டு ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக அளவில்...
- Advertisment -
TopTamilNews