Home சினிமா 'சீச்சீ... விருது விழாவிற்கு இப்படியா உடை அணிவது': ஜான்வி கபூரை கலாய்க்கும் ரசிகர்கள்!

‘சீச்சீ… விருது விழாவிற்கு இப்படியா உடை அணிவது’: ஜான்வி கபூரை கலாய்க்கும் ரசிகர்கள்!

நடிகை ஜானவி கபூர் விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

'சீச்சீ... விருது விழாவிற்கு இப்படியா உடை அணிவது': ஜான்வி கபூரை கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை ஜானவி கபூர் விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் முத்த மகளான ஜானவி கபூர் கடந்த ஆண்டு தடக் படம் சினிமா துறைக்கு எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து தற்போது விமானப்படை வீராங்கனை குஞ்சன் சேக்சானாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்து வருகிறார். கரண் ஜோகர் இயக்கும் படம் ஒன்றையும் கைவசம் வைத்திருக்கிறார்.

சமீபகாலமாக இவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது விழா விழாவிற்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றுள்ளார். Grazia Millennial Awards 2019 விருது விழாவில் ஜான்வி கபூருக்கு ‘ரைசிங் ஸ்டார் ஆப் தி இயர்’ என்கிற விருது வழங்கப்பட்டது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

?

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

அதில் பிங்க் கலர், பேண்ட் – சூட்டை அணிந்து சென்றுள்ளார். அது சாதாரண உடை தான் என்றாலும் அதை கவர்ச்சியாக மாற்றியமைத்து அணிந்திருந்தார். அந்த உடை விருது விழாவிற்கு வந்தவர்கள்முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இதை பார்த்த ரசிகர்கள் ‘விருது விழாவிற்கு இப்படியா உடை அணிவது’ என்று கடுமையாக வசைபாடு பாடி வருகின்றனர். 

'சீச்சீ... விருது விழாவிற்கு இப்படியா உடை அணிவது': ஜான்வி கபூரை கலாய்க்கும் ரசிகர்கள்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோதுமை புல் ஜூஸ் குடித்தால் கிடைக்கும் ஆச்சரிய பலன்கள்!

அறுகம்புல் மிகவும் சத்தானது என்று தெரியும். அதை விட அதிக சத்து நிறைந்த சூப்பர் ஃபுட் என்றால் அது கோதுமை புல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏராளமான மருத்துவ பலன்கள்...

“பாஜக அண்ணாமலை பெரிய ஆளா? நான் தான் இங்கு பெரிய ஆள்!”

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெரிய ஆளா?, நான் தான் இங்கு பெரிய ஆள் கட்சி நிர்வாகிகளிடம் பாஜக விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஏ.டி கலிவரதன் பேசிய ஆடியோ இணையத்தில்...

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

காட்பாடி அருகே திருமணமாகி 3 வருடங்களான இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26-9-2021 தினப்பலன் – மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I புரட்டாசி 10 I ஞாயிற்றுக்கிழமை I செப்டம்பர் 26, 2021 இன்றைய...
TopTamilNews