Home சினிமா சிவாவைப் புகழ்ந்து தள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ் 

சிவாவைப் புகழ்ந்து தள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ் 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிஸ்டர்.லோக்கல் திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன்யை புகழ்ந்து தள்ளியுள்ளார்

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிஸ்டர்.லோக்கல் திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன்யை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா கனா படத்திற்குப் பிறகு  வேற லெவல் நடிகையாகி விட்டார். நடிக்கக்கூடிய கதாப்பாத்திரங்கள் என்றால் ஐஸ்வர்யாவைக் கூப்பிடு என்ற நிலைக்குப் போய் விட்டது.  இதனால் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ள கதையைதான்தேர்ந்து எடுத்துவருகிறார். சமிபத்தில் வந்த முதிர்ந்த கதாப்பாத்திரம் உள்ள கதையை வேண்டாம் என்று தவிர்த்திருக்கிறார்.அதோடு இளம் இயக்குநர்கள்  சிலரிடமும் யூத்தான கதையைக் கேட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் படத்தில் அவரது கெட்டப்பைப் பார்த்த ஐஸ்வர்யா அதைப் புகழ்ந்து பாராட்டி அவருக்கு வாட்ஸப் பண்ணியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அப்படத்தின் போஸ்ட்டரை ட்விட்டர்ரில் பகிர்ந்துள்ளார். 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews