Home ஆன்மிகம் சிம்ம ராசி குருபெயர்ச்சி பலன்கள் (2018-2019)

சிம்ம ராசி குருபெயர்ச்சி பலன்கள் (2018-2019)

சிம்ம ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 4 ஆம் இடத்திற்கு செல்வதால் வரக்கூடிய குரு பெயர்ச்சி எவ்வாறான பலன்களை தரும் என்பதைபற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

சிம்ம ராசிக்கு அதிபதியாக சூரியன் விளங்குவதால் நீங்கள் மிகவும் வைராக்கியம் மற்றும் நேர்மையான குணம் உடையவர்கள்.உங்கள் ராசிக்கு 5 மற்றும் 8 க்கு அதிபதியான குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்குஆம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னல்களை கொடுத்துக் கொண்டு இருந்தார்.

குரு பகவான் வருகின்ற அக்டோபர் மாதம்  4ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் அலைச்சல்,டென்ஷன் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய நிலை,அசையும் அசையா சொத்துக்கள் வகையில் சுப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்,தொழிலில் கவனம் தேவைதாயார் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 8 ஆம் இடமான மறைவு ஸ்தானத்தினை பார்ப்பதால் உடல்நிலையில் மிகுந்தகவனம் தேவை, சிலருக்கு அயல்நாடுகள் செல்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும் எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும்நீங்கள் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்கும் காலம் விரைவில் உண்டாகும் காலகட்டமாக இந்த குருபெயர்ச்சி அமைந்துள்ளது.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தினை பார்ப்பதால் உங்களது தொழிலில் புதிய முதலீடுகள் தொடங்குவீர்கள். பணியிடை மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்அரசு வேலைவாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கின்ற தருணமாக இந்த குருபெயர்ச்சி அமைந்துள்ளது.    

குரு பகவான் விருச்சிகராசியில் இருந்து உங்களது ராசிக்கு 12 ஆம் இடம் ஆகிய மறைவு ஸ்தானத்தினை பார்ப்பதால் சுப விரயங்கள் ஏற்படுவதற்கும்,குழந்தைபேரு கிடைப்பதற்கும், அயல்நாடுகள் சென்றுவருவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

simmam manavargal

 

மாணவர்கள்: சிம்ம ராசி மாணவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சுமாரான பலன்களையே வழங்க உள்ளது.மேலும் கல்வியில் தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

 

simmam pengal

பெண்கள் : சிம்ம ராசி பெண்களுக்கு திருமண தடை நிவர்த்தியாகும்.2019 மே மதாத்திற்குள் சிம்ம ராசி இளம் வயதினருக்கு திருமணம் நிச்சயமாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பண வரவுகள் திருப்தி தரும்.

 

simmam kalaingargal

கலைஞர்கள் : சிம்ம ராசி கலைத்துறையினருக்கு வருமானம் அதிகமாகும். கலைத்துறையை சேர்ந்த அனைத்து தரப்பினருக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

simmam arasiyal

 

அரசியல்வாதிகள்: சிம்ம ராசி அரசியல் வாதிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகுந்த நற்பலன்களை வழங்க உள்ளது. இந்த குரு பெயர்ச்சி சிம்ம ராசி அரசியல் வாதிகளுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. புதிய பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 

simmam vivsayam

 

விவசாயிகள் : சிம்ம ராசி விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த தொழிலில் நன்மை உண்டாக்கும்விவசாயத்திற்கு தேவையான நீர் பாசன வசதிகள் கிடைக்கும்விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும்.

 

simmam parikaaram

பரிகாரம்: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அருகில் உள்ள ஹயகிரிவர் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்து வர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

 

 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

சொன்ன மாதிரி முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க… பா.ஜ.க. கூட்டணியை எச்சரித்த தேஜஸ்வி

பீகாரில், தேர்தலில் வாக்குறுதி அளித்தப்படி, பதவியேற்ற முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க. இல்லையென்றால் போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைவோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தேஜஸ்வி...

காந்திஜி கூட காங்கிரஸ் கட்சியை கலைக்க சொன்னார்… நரோட்டம் மிஸ்ரா தாக்கு

காங்கிரஸை புதுப்பிக்க முடியாது, காந்திஜி கூட கட்சியை கலைக்க சொன்னார் என்று அந்த கட்சியை நரோட்டம் மிஸ்ரா விமர்சனம் செய்தார். பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த...

திருமணத்தில் 100 பேருக்கு மேல் இருந்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்… ராஜஸ்தான் அரசு அதிரடி

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் கூடினால் விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.25 ஆயிரமாக அம்மாநில அரசு அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவுவதை...

செலவினத்தை இறுக்கி பிடித்து நஷ்டத்தை குறைத்த ஸ்பைஸ்ஜெட்..

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.112 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது. விமான சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் விமான சேவை நிறுவனமான...
Do NOT follow this link or you will be banned from the site!