Home சினிமா "சிம்பு ஃபேன்னு ஒருத்தன் சொன்னா கண்ணமூடிட்டு அவன லவ் பண்ணுங்க" கல்லூரி பெண்களுக்கு எஸ்டிஆரின் அட்வைஸ்!

“சிம்பு ஃபேன்னு ஒருத்தன் சொன்னா கண்ணமூடிட்டு அவன லவ் பண்ணுங்க” கல்லூரி பெண்களுக்கு எஸ்டிஆரின் அட்வைஸ்!

நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இதனால் படப்பூஜை  சமீபத்தில் ஆரம்பமாகியது. 

நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இதனால் படப்பூஜை  சமீபத்தில் ஆரம்பமாகியது. 

tttn

இந்நிலையில் நடிகர் சிம்பு நேற்று தனியார் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் தனது ரசிகர்கள் குறித்து உருக்கமாக பேசினார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#DhanalakshmiSrinivasanCollege for #Nakshatra2020 cultural event!

A post shared by STR (@str.offcial) on

குறிப்பாக , ‘பார்முலா 1 ரேஸ் பாத்திருப்பீங்க. அதில் இடையில் ஒரு பிரேக் எடுப்பார்கள். டயர் மாற்ற, fuel refill செய்வது என பல விஷயங்கள் செய்வார்கள். அதுபோல நானும்  சின்ன பிரேக் எடுத்தேன். ஆனால் ஒருமுறை ட்ராக்குல  வந்துட்டா வண்டி எப்படி ஓடும்னு உங்கள் தெரியும். மாநாடு படத்துல நடிக்குறேன். தொடர்ந்து பல படங்கள் பண்ணலாம்’ என்றார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by STR (@str.offcial) on

தொடர்ந்து பேசிய அவர், எனக்கு படங்கள் கிடைப்பதைத் தடுக்கவே  ஒரு கூட்டம் இருக்கும். நீங்க எனக்கு அன்பு கொடுத்தா அவங்களுக்கு தான் காண்டாகும’ என்று கூறிய அவர், ‘சிம்பு ரசிகன்னு பசங்க சொன்னா தைரியமா கண்ணமூடிட்டு அவன லவ் பண்ணுங்க.

 

ஊரே என்னை கழுவு ஊற்றும் போது, என் தலைவன் வருவான்டா என்று தைரியமா நின்னாங்களே. அப்போ கட்டுன பொண்ணுக்கும், காதலிக்கும் சப்போர்ட்டா எப்படி நிப்பாங்கன்னு நீங்களே தெரிஞ்சுக்கோங்க’ என்று பேசியுள்ளார். சிம்புவின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 47-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்....

புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சமூக வலைதளத்தில் உலாவரும் ரஜினியின் கடிதம்…

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...
Do NOT follow this link or you will be banned from the site!