Home க்ரைம் சின்ன சின்ன ஆசை பொம்மை வாங்க ஆசை" -அப்பாவிடமே ஆயிரக்கணக்கில் ஆட்டைய போட்ட ஆட்டோ டிரைவரின்  அருமை  மகன் ...

சின்ன சின்ன ஆசை பொம்மை வாங்க ஆசை” -அப்பாவிடமே ஆயிரக்கணக்கில் ஆட்டைய போட்ட ஆட்டோ டிரைவரின்  அருமை  மகன் …

சென்னை அம்பத்தூரில் ஆட்டோ டிரைவர் தங்கராஜ் தன் வீட்டிலிருந்து டிசம்பர் 20 ந்தேதி 45000 ரூபாய் காணவில்லை என போலீசில் புகார் தந்தனர். போலீசார் விசாரித்தபோது அங்கு உள்ள CCTV  கேமரா காட்சிப்படி தங்கராஜின் இளைய மகன் மீது போலிஸாருக்கு சந்தேகம் வந்து விசாரித்ததில் அவன் உண்மையை ஒப்புக்கொண்டு தான் ஹெலிகாப்டர் பொம்மை வாங்குவதற்காக பணம் திருடினேன் என்றான்.

சென்னை, அம்பத்தூரில் பொம்மை வாங்குவதற்காக தன் சொந்த வீட்டிலேயே 45000 ரூபாய் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர் .
சென்னை அம்பத்தூரில் ஆட்டோ டிரைவர் தங்கராஜ் தன் வீட்டிலிருந்து டிசம்பர் 20 ந்தேதி 45000 ரூபாய் காணவில்லை என போலீசில் புகார் தந்தனர். போலீசார் விசாரித்தபோது அங்கு உள்ள CCTV  கேமரா காட்சிப்படி தங்கராஜின் இளைய மகன் மீது போலிஸாருக்கு சந்தேகம் வந்து விசாரித்ததில் அவன் உண்மையை ஒப்புக்கொண்டு தான் ஹெலிகாப்டர் பொம்மை வாங்குவதற்காக பணம் திருடினேன் என்றான். பணம் எடுக்கும்போது பார்த்த தனது 12 வயது சகோதரியை அடித்து மயக்கமுற செய்தததாகவும் கூறினான். மேலும் அவனிடமிருந்த 19500 மீதி ரூபாயை போலீஸ் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர் .

மாவட்ட செய்திகள்

Most Popular

ஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்!

மனித உடலில் எதற்காக இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் ஒரு உறுப்பு குடல்வால். அதனால் பயன் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிலருக்கு அது தொல்லையாக மாறுவது மட்டும் தொடர்கிறது. சிறுகுடல்...

தமிழக வாழ்வுரிமை கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய காட்சிகளாக பார்க்கக்கூடிய அதிமுக - திமுக கட்சிகள் இந்த தேர்தலிலும் நேருக்கு...

வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விருப்பமனு விநியோகம் நிறைந்து வேட்பாளர்களுக்கான...

மின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி ஊழியர் பலி!

ஈரோடு ஈரோடு அருகே கிரக பிரவேசத்திற்கு மா இலை பறிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி, பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழந்தார். ஈரோடு...
TopTamilNews