Home தமிழகம் சாலை இல்லாததால் சேலையில் பிணத்தை தூக்கி செல்லும் அவலம் -வேளூர் அருகே வேதனை

சாலை இல்லாததால் சேலையில் பிணத்தை தூக்கி செல்லும் அவலம் -வேளூர் அருகே வேதனை

வாணியம்பாடி அருகே நெக்கணமலை கிராம மக்கள் தங்கள் ஊரில் சாலை வசதி இல்லாததால் செவ்வாயன்று இறந்த ஒருவரின் சடலத்தை சேலை துணியில் சுத்தி,தூக்கிக்கொண்டு போய்  அடக்கம் செய்தனர் .

வேளூர் ,வாணியம்பாடி அருகே நெக்கணமலை கிராம மக்கள் தங்கள் ஊரில் சாலை வசதி இல்லாததால் செவ்வாயன்று இறந்த ஒருவரின் சடலத்தை சேலை துணியில் சுத்தி,தூக்கிக்கொண்டு போய்  அடக்கம் செய்தனர் .

ttn

167 குடும்பங்கள் இருக்கும் நெக்கணமலை  கிராமத்தை சேர்ந்த 25 வயதான முனுசாமி என்பவர் செவ்வாயன்று நோய்வாய்ப்பட்டு இறந்தார் ,அவரை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு சாலை வசதி இல்லாததால் அவர்கள் பிணத்தை துணியில் சுற்றிக்கொண்டு போய் அடக்கம் செய்யும் அவலம் நடந்து வருகிறது ,இப்படி சாலை வசதி இல்லாத அந்த கிராமத்தை விட்டு பலர் வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர் 

ttn

அந்த கிராமத்தை  சேர்ந்த ஒரு சமூக சேவகர்,”நாங்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதி எங்கள் கிராமத்திற்கு கேட்டு போராடி ,ஒரு சில தேர்தலை  கூட புறக்கணித்தோம்  .ஆனால் அதிகாரிகள் எந்த வசதியும் இதுவரை செய்து தரவில்லை ,அதனால் நாங்கள் எங்கள் ஆதார் கார்டு ,ரேஷன் கார்டு ,வோட்டர் கார்டுகளை திருப்பி தர முடிவு செய்துள்ளோம் “என்று வேதனையோடு தெரிவித்தார் 
இது பற்றி கேள்விப்பட்ட திருப்பத்தூர் உதவி ஆட்சியர் வந்தன கார்க் கூடிய விரைவில் கிராம மக்களின் கோரிக்கைகளை சரி செய்வோம் என்று கூறினார் .

மாவட்ட செய்திகள்

Most Popular

ரஜினி பிறந்தநாளுக்கு முன்பாக அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார்!

ரஜினிகாந்த் என்ன சொல்லப்போகிறார் என்ற குழப்பம் எனக்கும் உள்ளது என்று அவரது அண்ணன் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். நடிகர்...

புதுமைப்பித்தன் பார்த்திபனுக்கு புதுச்சேரி அரசின் விருது

தமிழ்சினிமாவின் புதுமைப்பித்தன் என்று அழைக்கப்படும் பார்த்திபன், படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரைத்தை மட்டுமே வைத்து எடுத்திருந்த ஒத்த செருப்பு சைஸ்-7 என்ற படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி நிறுவனர் ஆனைமுத்து மருத்துவமனையில் அனுமதி!

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் வே.ஆனைமுத்து உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியாரியப் பெருந்தொண்டரும் மார்க்சிய...

சைக்கிளில் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு!

ஆழ்வார்பேட்டை அருகே நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போனை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பிரபல நடிகர்...
Do NOT follow this link or you will be banned from the site!