Home தமிழகம் சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீர் தீ! 

சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீர் தீ! 

சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்தில் திடீரென தீ பிடித்துள்ளது. 

சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்தில் திடீரென தீ பிடித்துள்ளது. 

பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் எஞ்சினில் இருந்து புகை வந்ததால் ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார். தீப்பிடித்ததை அடுத்து பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றபட்டனர்.

Fire

சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். பேருந்தில் திடீரென தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

முடி வெட்டி கொண்டு பள்ளிக்கு வர ஆசிரியர் அறிவுறுத்தியதால் 12 வகுப்பு மாணவன் தற்கொலை

சென்னையில் முடி வெட்டி கொண்டு பள்ளிக்கு வர வேண்டும் என ஆசிரியர் கண்டித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மேற்கண்ட தொடர்கள் பிப்ரவரி 5-ம் தேதி...

கேட்ட சரக்கு கிடைக்காததால் ஆத்திரம்… டாஸ்மாக் ஊழியர் மண்டையை உடைத்த போதை ஆசாமி…

திருப்பத்தூர் திருப்பத்தூர் அருகே கேட்ட மதுபானம் கிடைக்காத ஆத்திரத்தில், போதை ஆசாமி டாஸ்மாக் ஊழியரின் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆணுக்கு பெண் சரி சமம் என்பதே அதிமுக ஆட்சி! சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்

சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்தநாள் பொதுக்கூட்டமாக மாறி உள்ளது. தமிழ்நாடு...
Do NOT follow this link or you will be banned from the site!