சாய் பல்லவி, வாவ்! என்னா கேரக்டர் சார் இந்தப் பெண்ணுக்கு!

இந்தப்படத்தில் நடிப்பதற்கு முதலில் சாய் பல்லவியைத்தான் கேட்டிருக்கிறார்கள். நல்ல சம்பள உத்திரவாதத்துடன் கூடவே ஒரே ஒரு கண்டிஷனுடன். படத்தில் ஒரு விஜய்யுடன் லிப்லாக் காட்சி இருக்கிறது என்று. சிம்ப்ளி, சாய் ஒரே ஒரு வார்த்தைதான் சொல்லியிருக்கிறார். நோ!

முகப்பொலிவு க்ரீம் விளம்பரத்திற்காக மிகப்பிரபலமான நிறுவனம் சாய் பல்லவியை அணுகுகிறது எட்டு இலக்க சம்பளத்துடன். கால்ஷீட், கூட நடிக்கும் நடிகர்கள், விளம்பரப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட விஷயங்களைப் பேசுவதற்காக அக்ரிமென்ட் பேப்பர், ஸ்டாம்ப் பேட் உள்ளிட்டவற்றுடன் சாய் வீட்டில் வந்து இறங்கிவிட்டனர். கோடி ரூபாய் சம்பளம் என்றவுடன் வாயைப் பிளக்காத நடிகையும் உண்டோ என்ற எண்ணம் அவர்களுக்கு. சாய் ஒரே வார்த்தைதான் சொன்னார். நோ! தொழில்முறை நடிகையாவதற்கு முன்பே, தொழில்முறை மருத்துவரான சாய்க்கு தெரியாதா க்ரீம்களும் அவர்களின் லட்சணமும். அத்தகையை விளம்பரங்களில் நடிக்கும் மற்ற நடிகைக்களுக்கும் இது தெரியாதது இல்லை. ஆனால், கோடி ரூபாய் ஆஃபரை சாய் தீர்க்கமாக மறுக்க காரணம், இளம்பெண்களுக்கு தவறான வழிகாட்டிவிடக்கூடாது என்பதற்காக. அவரே ஒரு பேட்டியில் சொன்னது இது. வாவ் என்னா கேரக்டர் சார்!

Sai Pallavi

ரைட்டு. இது இப்படியாகப் போகிறதா. இளைஞர்களுக்கு சாய் பல்லவி எப்படி தூக்கத்தை கெடுக்கிறாரோ, அதேபோல் இளம்பெண்களுக்கு விஜய் தேவரெகொண்டா. அவருடைய நடிப்பில் அடுத்தவாரம் வெளியாக இருக்கும் டியர் காம்ரேட் படத்தில் ராஷ்மிகாதான் விஜய்க்கு ஜோடி. ஆனால், இந்தப்படத்தில் நடிப்பதற்கு முதலில் சாய் பல்லவியைத்தான் கேட்டிருக்கிறார்கள். நல்ல சம்பள உத்திரவாதத்துடன் கூடவே ஒரே ஒரு கண்டிஷனுடன். படத்தில் ஒரு விஜய்யுடன் லிப்லாக் காட்சி இருக்கிறது என்று. சிம்ப்ளி, சாய் ஒரே ஒரு வார்த்தைதான் சொல்லியிருக்கிறார். நோ!. வாவ் என்னா கேரக்டர் சார்!

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...