Home இந்தியா சாமியார் வேடம் போட்டு சல்லாபம் -  -பெண்ணோடு ஓடிப்போன ரியல் எஸ்டேட் அதிபர் .. 

சாமியார் வேடம் போட்டு சல்லாபம் –  -பெண்ணோடு ஓடிப்போன ரியல் எஸ்டேட் அதிபர் .. 

பெங்களூருவில் ஒரு ரியல் எஸ்டேட் முகவராக தொழில் செய்து வந்த ரவீந்திரா என்ற நபர் திடீரென ஒரு சாமியாராக மாறி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூற தொடங்கினார். அவர் தனது ஆசிரமத்துக்கு வந்த ஒரு பெண்ணை காதலித்து, திடீரென கோலர் மாவட்டத்தில் உள்ள ஹோலாலி கிராமத்தில் இருந்து பிப்ரவரி 27 ஆம் தேதி  இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

பெங்களூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான ஒருவர்  சீர் ரவீந்திரா என்று ஒரு போலி சாமியாராகி இளம் பெண்ணோடு ஓடிப்போனார் .
பெங்களூருவில் ஒரு ரியல் எஸ்டேட் முகவராக தொழில் செய்து வந்த ரவீந்திரா என்ற நபர் திடீரென ஒரு சாமியாராக மாறி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூற தொடங்கினார். அவர் தனது ஆசிரமத்துக்கு வந்த ஒரு பெண்ணை காதலித்து, திடீரென கோலர் மாவட்டத்தில் உள்ள ஹோலாலி கிராமத்தில் இருந்து பிப்ரவரி 27 ஆம் தேதி  இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அந்த பெண்ணை காணாத பெற்றோர்கள் போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேட தொடங்கினார்கள்.

bangalore arrested

புதன்கிழமை,  முருதேஷ்வரில் சாமியாரும்  அந்த பெண்ணும்  கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தார்கள். போலீஸ் குழு அவர்கள் இருவரையும் கோலாருக்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரிக்கத் தொடங்கியது.
அப்போது அந்தப் பெண் சாமியார் தன்னைத் துன்புறுத்தியதோடல்லாமல், அவர் தன்னை மிகவும் காதலிப்பதாக சொல்லி டார்ச்சர் செய்தார் என்றார்.
மேலும் அவர் தன்னை முருதேஷ்வருக்கு அழைத்துச் செல்வதாக அவர் உறுதியளித்ததாகவும், ஒரு ஆன்மீக பயணத்திற்காக அவருடன் சென்றதாகவும், ஆனால் அவர்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அவர் போலீசாரிடம் கூறினார். 
இதற்கிடையில், ரவீந்திராவுக்கு எதிராக அவரது சொந்த ஊரான முடேபிஹால் (விஜயபுரா மாவட்டம்) மற்றும் கோலார் மாவட்டத்திலும் மோசடி செய்ததாக பல புகார்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ரவீந்திரா ஏற்கனவே ஒரு விதவையோடு  கே.ஆர்.புரத்தில் (பெங்களூரு) வசித்தார்  என்று அவர்கள் கூறினர்.பிறகு 
ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்ட அவர் கோலாரில் உள்ள ஹோலாலி கிராமம் உட்பட பல இடங்களில் சொத்து வாங்கினார். மேலும் ரவீந்திரா மீது ஹிரேகூர் (ஹவேரி மாவட்டம்) காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

மீண்டும் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்…. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவதற்காக காத்திருக்கும் சோனியா காந்தி…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஒரு மறுசீரமைப்பை சோனியா காந்தி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்...

நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை தனது மாநிலத்தில் அமல்படுத்துவதை...

என்கவுண்டரில் 127 பேர் அவுட்… குற்றம் மற்றும் குற்றவாளிகளை அரசு சகித்து கொள்ளாது.. யோகி ஆதித்யநாத்

அரசாங்கம் குற்றம் மற்றும் குற்றவாளிகளை சகித்து கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 1959ம் ஆண்டில் லடாக்கின் ஹாட்...

மேற்கு வங்கத்தில் தெய்வங்களுக்கு வெள்ளியில் மாஸ்க்… கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி

கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை நடத்தும் ஒரு குழு சாமி சிலைகளுக்கு வெள்ளியிலான மாஸ்க் அணிவித்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!