Home இந்தியா சானியா மிர்சாவா இது... நெட்டிசன்களை அதிர்ச்சியில் உறையவைத்த புகைப்படம்!

சானியா மிர்சாவா இது… நெட்டிசன்களை அதிர்ச்சியில் உறையவைத்த புகைப்படம்!

சமீபத்தில் சானியா மிர்சா வெளியிட்ட புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சானியா மிர்சாவா இது... நெட்டிசன்களை அதிர்ச்சியில் உறையவைத்த புகைப்படம்!

ஹைதரபாத்: சமீபத்தில் சானியா மிர்சா வெளியிட்ட புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் மிக முக்கிய டென்னிஸ் நட்சத்திரமாக வலம் வந்தவர் சானியா மிர்சா. அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

அந்த அளவிற்கு தன் விளையாட்டு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த சானியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

sania

அதன்பின், விளையாட்டில் ஈடுபடுவதை குறைத்துக் கொண்ட சானியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் தனது கணவருடன் ராஜஸ்தானி விருந்து ஒன்றில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சானியா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடல் எடை அதிகரிப்பது இயல்பு தான் என்றாலும், அந்த காலத்துக்கேற்ப உடைகளை தேர்வு செய்வது அவசியம் கூறி வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

What do you think it’s a #babyboy or #babygirl for #saniamirza ? #shoaibmalik #saniamirzafans #babymirzamalik #preggo #pregnant

A post shared by gossip girl (@theviralbollywoodnews) on

நீண்ட நாட்களுக்குப் பின் சானியாவை புகைப்படத்தில் பார்த்துள்ள அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், சானியாவின் அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சானியா மிர்சாவா இது... நெட்டிசன்களை அதிர்ச்சியில் உறையவைத்த புகைப்படம்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கடைசிநேரத்தில் மூச்சிறைக்க ஓடி வேட்புமனு தாக்கல் – இந்துமதியை பாதுகாக்க 50 போலீசார் குவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று வரைக்கும் ஆம்பூர் அருகே இருக்கும் நாயக்கனேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள 9 வார்டுகளிலும்...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!! வீடியோ எடுத்து மகிழ்ந்த கணவர்

ஆந்திராவில் சந்தேகத்தால் அடிக்கடி சண்டை போட்டு வந்த கணவர் கண் முன்னே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்! அடித்துக்கூறும் எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தப்படலாம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா உயிர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.35 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.46 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
TopTamilNews