சாக்ஷி – லாஸ்லியா காரசார விவாதம்: அனல் பறக்கும் பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சியின்  இரண்டாவது புரொமோ தற்போது  வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சியின்  இரண்டாவது புரொமோ தற்போது  வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. புது வரவாக வெளியில் சென்ற சாக்ஷி, மோகன் வைத்யா, அபிராமி மீண்டும் உள்ளே நுழைந்துள்ளனர். இந்த வாரத்தின் இறுதியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போட்டியில் ஷெரின்- வனிதா மோதல், சாக்ஷி – லாஸ்லியா சண்டை என விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாமல் செல்கிறது.

 

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது புரொமோ  தற்போது வெளியாகியுள்ளது. அதில், கொடுக்கப்பட்ட வேலைய நாங்க செய்றோம். அத கொண்டுபோய் அங்க போடணும் என்று மோகன் வைத்யா சொல்ல, சாக்ஷியோ  லாஸ்லியாவை பார்த்து  டிசென்ஸி  இல்ல? என்று சொல்ல கடுப்பான லாஸ்லியா, நீங் எனக்கு டீச்  பண்ணாதீங்க..சொல்கிறார். நீ தான் ஆரம்பிக்குற இத என்று சாக்ஷி மறுபடியும் வாக்குவாதம் செய்ய, நீ.. வா..போ  என்று என்கிட்ட கதைக்காதீங்க’ என்று கோப்படுகிறார் லாஸ்லியா.

 

ஏற்கனவே லாஸ்லியாவும் கவினும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பி வரும் சாக்ஷி பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் போனதே, சாண்டி கூறியது போல பழிவாங்கத் தான் போல என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Most Popular

ஆந்திர அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை சாப்பிடும் நாய்கள்… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தெலங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில்: இது மனதை உலுக்கும்!...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...
Do NOT follow this link or you will be banned from the site!