Home தமிழகம் சவரனுக்கு ரூ.104 குறைந்தது தங்க விலை !

சவரனுக்கு ரூ.104 குறைந்தது தங்க விலை !

நேற்று தங்க விலை சற்று உயர்ந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் குறைந்துள்ளது. 

சவரனுக்கு ரூ.104 குறைந்தது தங்க விலை !

இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்க விலை சற்று உயர்ந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் குறைந்துள்ளது. 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,802க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.30,416க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.49.80க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.800 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.49,800க்கு விற்கப்படுகிறது. 
 

சவரனுக்கு ரூ.104 குறைந்தது தங்க விலை !

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்துள்ளது. சென்னையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ரூ.35 ஆயிரத்திலேயே...

ரயில்வே திட்ட வளர்ச்சிப் பணிகளில் தாமதம் – எம்.பி. சு.வெங்கடேசன் முதல்வருக்கு கோரிக்கை!!

தமிழகத்தின் முக்கியமான ரயில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றுவதில் கடந்த ஆட்சிக் காலத்தில் உருவான தடைகளை நீக்க கோரி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொகுதி மக்களுக்கு 10 நாட்களுக்குள் தடுப்பூசி; எம்.எல்.ஏக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல்!

தங்கள் தொகுதி மக்கள் அனைவருக்கும் 10 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில்...

இந்தியாவில் குறையும் கொரோனா மற்றும் பலி எண்ணிக்கை : முக்கிய தகவல் இதோ!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்து போயின. இதை தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள்...
TopTamilNews