சமையல் அறைக்குள் புகுந்த மைனா! தலைகீழாக கட்டித் தொங்கவிட்ட கோபக்கார பெண்!!

சிங்கப்பூரில் உள்ள இஷுன் பகுதியிலுள்ள வீட்டுக்கு வெளியே உள்ள ஜன்னலில் மைனா ஒன்று தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

சிங்கப்பூரில் உள்ள இஷுன் பகுதியிலுள்ள வீட்டுக்கு வெளியே உள்ள ஜன்னலில் மைனா ஒன்று தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இஷின் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் புகுந்த மைனா ஒன்று அங்கு வசிக்கும் பெண்ணின் சமையல் அறைக்குள் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மைனாவை பிடித்து அவரது வீட்டின் ஜன்னலில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டார். 

 

இதனை கண்ட அப்பகுதிவாசிகள் விலங்கு நல ஆராய்ச்சி மற்றும் சங்கத்திற்கு தெரியப்படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் மைனாவை மீட்டு அதற்கு உணவும், நீரும் அளித்தனர். அதன்பின் அவர்கள் நடத்திய விசாரணையில், மைனா சமையல் அறைக்குள் வந்து தொந்தரவு செய்ததாகவும், அதற்கும், மற்ற பறவைகளுக்கும் பாடம் புகட்டவே துணியை காய வைக்கும் கொடியில் மைனாவை கட்டி தொங்கவிட்டென் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
 

Most Popular

மின்னல் வேகத்தில் சென்ற கார்… பறிபோன இளைஞர்களின் உயிர்!- கோவை பதறவைத்த விபத்து

கோயம்பத்தூர் அருகே இன்று அதிகாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டம் கணுவாய் பகுதியை அடுத்த காளையணூர் பகுதியில் இன்று அதிகாலை வேகமாக வந்து...

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

மேற்கு டெல்லியில் இரண்டு நாட்களுக்கு(ஆகஸ்ட்- 4) முன்பு 12 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் (டி.சி.டபிள்யூ) வியாழக்கிழமை டெல்லி போலீசாருக்கு...

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...