Advertisementசந்திரபாபு நாயுடு கட்டிய 'பிரஜா வேதிகா'  கட்டடம் இடிப்பு: வச்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி!சந்திரபாபு நாயுடு கட்டிய 'பிரஜா வேதிகா'  கட்டடம் இடிப்பு: வச்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி!
Home இந்தியா சந்திரபாபு நாயுடு கட்டிய 'பிரஜா வேதிகா' கட்டடம் இடிப்பு: வச்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி!

சந்திரபாபு நாயுடு கட்டிய ‘பிரஜா வேதிகா’ கட்டடம் இடிப்பு: வச்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திராவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்  சந்திரபாபு நாயுடு  முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சந்திரபாபு நாயுடு கட்டிய 'பிரஜா வேதிகா'  கட்டடம் இடிப்பு: வச்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திரா: சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டடத்தை  இடிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

jagan

ஆந்திராவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்  சந்திரபாபு நாயுடு  முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி குடியேறினார். இதையடுத்து அதன் அருகிலேயே, 8 கோடி ரூபாய் செலவில்  பிரஜா வேதிகா என்ற கட்டடம் கட்டப்பட்டு, கட்சி பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

ஆந்திரா

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பிரஜா வேதிகா கட்டடத்தைத் தானே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை  வைத்தார். இதை ஜெகன் மோகன் ரெட்டி நிராகரித்தாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பிரஜா வேதிகா கட்டடத்தில் சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் முதன்முதலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்றது. 

 

இந்நிலையில் பிரஜா வேதிகா கட்டடம் சட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதால்  அதை இடிக்கக்கோரி ஆந்திர முதலவர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார். அதன்படி பிரஜா வேதிகா கட்டடத்தை இடிக்கும் பணிகள் தற்போது ஆரம்பித்துள்ளது. ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வரும் கட்டடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். 

சந்திரபாபு நாயுடு கட்டிய 'பிரஜா வேதிகா'  கட்டடம் இடிப்பு: வச்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஐபிஎல்- மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

“எங்களுக்கு மக்கள் நலனில் அக்கறை; திமுகவுக்கு ரெய்டு நடுத்துவதில் அக்கறை”

திருப்பத்தூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் போட்டி வேட்பாளர்களுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆறு ஒன்றிய...

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய மாஜி முதல்வர் – அடிக்கடி இப்படி நடக்கிறதாம்-வைரலாகும் வீடியோ

கர்நாடக சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி...
TopTamilNews