சத்து தரும் பாதாம் அல்வா! தீபாவளி ஸ்வீட்ஸ்!

தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு        -200கி
சர்க்கரை            -400கி
நெய்                -200கி
பால்                -300மிலி

தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு        -200கி
சர்க்கரை            -400கி
நெய்                -200கி
பால்                -300மிலி

செய்முறை

badam halwa

பாதாம் பருப்பை ஊற வைத்து தோலை நீக்கிவிட வேண்டும். இதனுடன் பால் சேர்த்து அரைத்தெடுக்க வேண்டும். வாணலியில் சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து சூடாக்கி இளம் பாகு பதம் வரும் வரையில் காய்ச்ச வேண்டும். இதனுடன் அரைத்த பாதாம் விழுது சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளற வேண்டும். பாத்திரத்தில் கலவை ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் முந்திரி , பாதாம் துருவலை மேலே துருவி இறக்கினால் சுவையான பாதாம் அல்வா தயார்.

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...