Home உலகம் சட்டையை திருடிய மெக்சிகோ தூதர்...வெளியான சிசிடிவி காட்சியால் பதவி விலகல்!

சட்டையை திருடிய மெக்சிகோ தூதர்…வெளியான சிசிடிவி காட்சியால் பதவி விலகல்!

பிக்கார்டோ வலெரோ திருடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போதும் அவர் சட்டை திருடியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள கடையில்   அர்ஜென்டினாவுக்கான மெக்சிகோ தூதர் சட்டை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ttn

அர்ஜென்டினாவுக்கான மெக்சிகோ தூதராக பணியாற்றி வந்தவர்  பிக்கார்டோ வலெரோ. 77 வயதாகும் இவர் உடல் நலப் பிரச்னைகளுக்காக பதவி விலகியுள்ளதாக மெக்சிகோவின் வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

ttn

ஆனால்  உண்மையில் பிக்கார்டோ வலெரோ விமானநிலையத்தில் இருந் அக்கடை ஒன்றில் சட்டையை திருடியதாகத் தெரிகிறது. ஏற்கனவே பியூனஸ் ஏர்ஸ் விமான நிலையத்தில் உள்ள கடையில் புத்தகம் ஒன்றை பிக்கார்டோ வலெரோ திருடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போதும் அவர் சட்டை திருடியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதன் காரணமாகவே பிக்கார்டோ வலெரோ பதவி விலகியுள்ளார்  என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 2013ம் ஆண்டு அவருக்கு மூளையில் கட்டி வந்து பாதிப்பு ஏற்பட்ட பிறகு அவரது நடவடிக்கைகளை மருத்துவர்கள் கண்காணித்து  வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

எம்ஜிஆர், கருணாநிதி மத்தியில் மணக்கோலத்தில் தமிழிசை : வைரல் போட்டோ!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது திருமண புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பாஜகவில் அடிப்படை உறுப்பினராக அரசியல் பயணத்தைத்...

பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!

பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. நடப்பு கல்வியாண்டில்...

திண்டுக்கல்: தேவர் குருபூஜை விழா – அரசியல் கட்சியினர் மரியாதை

பசும்பொன் முத்திராமலிங்க தேவரின் குருபூஜை விழாவையொட்டி, திண்டுக்கல்லில் நேற்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு, போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பணியின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தை பொதுமக்களிடம்...
Do NOT follow this link or you will be banned from the site!