சச்சின் என்பதை சொச்சின் என்றும் வீராட் கோலியை வீரோட் கோலி என்றும் உளறிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ட்ரம்பை, பிரதமர் மோடி வரவேற்றார். அங்கிருந்து சபர்மதி ஆசிரமம் சென்றார் ட்ரம்ப். இதையடுத்து சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் நடைபெற்ற நமஸ்தே நிகழ்ச்சியில் கலந்து பேசினார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ட்ரம்பை, பிரதமர் மோடி வரவேற்றார். அங்கிருந்து சபர்மதி ஆசிரமம் சென்றார் ட்ரம்ப். இதையடுத்து சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் நடைபெற்ற நமஸ்தே நிகழ்ச்சியில் கலந்து பேசினார். 

trump i

நமஸ்தே எனக்கூறி உரையை தொடங்கிய ட்ரம்ப், சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உருவாகியுள்ளது.விரைவில், உலகின் மிகப் பெரிய நடுத்தரவர்க்கத்தினரின் இல்லமாக மாறும். ஆண்டுக்கு 2,000 பாலிவுட் திரைப்படங்கள் உருவாகின்றன. பங்க்ரா, டி.டி.எல்.ஜே, சோலே உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் வாழும் மக்களின் விருப்பமான படமாக இருக்கின்றன. நீங்கள் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை உற்சாகப்படுத்துகிறீர்கள் எனக்கூறினார். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் பெயரை சொச்சின் என்றும் வீராட் கோலியை வீரோட் கோலி என்றும் ட்ரம்ப் உளறியதால் சமூக வலைதளத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. 
 

Most Popular

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...

பா.ஜ.க. அரசின் மோசடிகள் ஹரியானாவை திவால் நிலைக்கு தள்ளுகின்றன… காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹரியானாவின் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள் மாநிலத்தை திவால் நிலைக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினார்....

போன மாசம் மட்டும் 12.81 லட்சம் பைக், ஸ்கூட்டர் காலி.. மீண்டும் சூடு பிடிக்க தொடங்கிய வாகன விற்பனை

லாக்டவுனால் முடங்கி கிடந்த வாகன விற்பனை தற்போது மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுத்தமாக வாகன விற்பனை நடக்கவில்லை. மே மாதத்தில் வாகன விற்பனை சிறிது நடைபெற்றது. ஜூன்...
Do NOT follow this link or you will be banned from the site!