Home அரசியல் சசிகலாவுக்கு உதவும் ஓ.பி.எஸ்... எடப்பாடியை போட்டுக்கொடுத்த அமைச்சர்கள்..!

சசிகலாவுக்கு உதவும் ஓ.பி.எஸ்… எடப்பாடியை போட்டுக்கொடுத்த அமைச்சர்கள்..!

இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சசிகலாவிற்கு மறைமுகமாக சில உதவிகளை செய்ய முயற்சி வருகிறாராம் ஓபிஎஸ்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம்  எதிரே சசிகலாவிற்கு பிரத்தியேகமாக வீடு கட்டப்பட்டு வருகிறது. பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தபிறகு இங்குதான் குடியேற போகிறாராம். அநேகமாக வரும் பிப்ரவரி மாதம் அவர் சிறையில் இருந்து ரிலீசாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ops

அதனால் கட்டடப் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் கட்டடப் பணிகள் தொடர்பாக சில ஆவணங்களைக் கேட்டு தமிழக அரசு நெருக்கடி கொடுப்பதால் கட்டட பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் முதல்வர் எடப்பாடி தான் என்று சில அமைச்சர்கள் சசிகலா தரப்பிற்கு தகவல் கொடுத்து இருக்கிறார்களாம்.

இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சசிகலாவிற்கு மறைமுகமாக சில உதவிகளை செய்ய முயற்சி வருகிறாராம் ஓபிஎஸ்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

நெருங்கி வரும் ‘நிவர்’ புயல் : சென்னையிலிருந்து 470 கிமீ தொலைவில் மையம்!

சென்னையிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலைகொண்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து 440 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது....

அசாமில் பசுக்களுக்கு தனி மருத்துவமனை ஆரம்பம்… பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் பசு பாசம்

வடகிழக்கு மாநிலங்களில் முதலாவதாக அசாமில் பசுக்களுக்காக தனி மருத்துவமனை ஒன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு அதிக...

ஞாயிறு தோறும் லோக்கல் ரவுடிகளுக்கு காவல் நிலையத்தில் உடற்பயிற்சி… ம.பி. போலீசாரின் புதிய முயற்சி

மத்திய பிரதேசம் இந்தூரில் ஞாயிறு தோறும் லோக்கல் ரவுடிகள் காவல் நிலையம் வந்து தகவல் அளிக்க வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அன்று அவர்களுக்கு உடற்பயிற்சியும் போலீசார் அளி்க்கின்றனர்.

சொன்ன மாதிரி முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க… பா.ஜ.க. கூட்டணியை எச்சரித்த தேஜஸ்வி

பீகாரில், தேர்தலில் வாக்குறுதி அளித்தப்படி, பதவியேற்ற முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க. இல்லையென்றால் போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைவோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தேஜஸ்வி...
Do NOT follow this link or you will be banned from the site!