சங்கத்தமிழன் விஜய்க்கான படம் – இயக்குநர் பளீர்!

விஜய்க்காக எழுதப்பட்ட  கதையே சங்கத் தமிழன். ஆனால் துருதிஷ்டவசமாக விஜய் சேதுபதி நடித்துவிட்டார் என இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.

விஜய்க்காக எழுதப்பட்ட  கதையே சங்கத் தமிழன். ஆனால் துருதிஷ்டவசமாக விஜய் சேதுபதி நடித்துவிட்டார் என இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சங்கத் தமிழன். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, நாசர், நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ளார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில்  தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் படத்தை வெளியிட்டிருக்கிறார்.

SangaThamizhan

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குநர் விஜய் சங்கர், “நில உரிமைக்காக போராடுவதே படத்தின் கதைக்கரு. சங்கத் தமிழனின் கதை முழுக்க முழுக்க மாஸாக உருவாக்கப்பட்டது. முதலில் இந்த படத்தின் கதை தெலுங்கு தயாரிப்பாளரிடமே கூறப்பட்டது. தெலுங்கில் பவண் கல்யாணையும், தமிழில் விஜய்யையும் நடிக்க வைப்பதாகவே இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்துக்கு இந்த படம் விஜய் சேதுபதிக்கு ஒத்துவரும் என்பதால் அவரை தேர்ந்தெடுத்தோம். அதனால் அனைத்தையும் விஜய் சேதுபதி ஸ்டைலுக்கு மாற்றப்பட்டது” எனக் கூறினார்.
 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....