Home சினிமா 'சகிக்க முடியல' : லாஸ்லியா - கவினை விளாசும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்!

‘சகிக்க முடியல’ : லாஸ்லியா – கவினை விளாசும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான கவிஞர் சினேகன் லாஸ்லியா கவினை  கடுமையாக விமர்சித்துள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான கவிஞர் சினேகன் லாஸ்லியா கவினை  கடுமையாக விமர்சித்துள்ளார். 

losliya

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் போட்டி இருக்கிறதோ இல்லையோ, காதல் மட்டும் அளவுக்கு அதிகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

losliya

கவின் – சாக்ஷி காதலுக்கு  எண்டுகார்ட் போட்ட நிலையில் புதிதாக லாஸ்லியா – கவின் காதல் ஆரம்பித்தது. இவர்களின் காதலுக்குச் சிலர் ஆதரவு கூறி வந்தாலும், சிலர்  கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் சினேகனிடம் டிவிட்டரில், லாஸ்லியாவிடம் நீங்க சொல்ல விரும்புவது என்ன? என்று கேட்டதற்கு, சகிக்க முடியவில்லை என்று கூறுவேன் என பதிலளித்துள்ளார்.

அதேபோல் கவினிடம் என்ன சொல்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்ட போது, ‘போட்டிப் போட்டு ஜெயிக்க முடியாமல், மக்கள் உணர்வுகளுடன் விளையாடி ஜெயிக்க முயற்சிக்கும் நரி தந்திரத்தை அவர் விட்டுவிட வேண்டும்’ என்று கடுமையாகச் சாடியுள்ளார். 
 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்

மதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது...

7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது

சென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...

டெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்

விவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...
Do NOT follow this link or you will be banned from the site!