Home தமிழகம் கோவையில் படிப்படியாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

கோவையில் படிப்படியாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1600ஐ கடந்துள்ளது. இதில் 1300க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 

coronavirus

சென்னையில் 452பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 141பேருக்கும் திண்டுக்கல்லில் 80பேருக்கும் திருநெல்வேலியில் 63பேருக்கும், ஈரோட்டில் 70, திருச்சியில் 50 பேருக்கும்,நாமக்கல் 55 மற்றும் ராணிப்பேட்டை 38, செங்கல்பட்டு 57, மதுரை 56 ,கரூர் 42, தேனி 43, மற்றும் திருவள்ளூரில் 52பேருக்கு, தூத்துக்குடியில் 27, விழுப்புரத்தில் 42பேருக்கும், தருமபுரியில் ஒருவருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

district wise details

 

இதேபோல் திருப்பூரில் 110, கடலூர் 26, மற்றும் சேலத்தில் 30, திருவாரூரில் 29, விருதுநகர் 23, திருவண்ணாமலை 14, தஞ்சாவூர் 55, நாகப்பட்டினம் 44, திருப்பத்தூர் 18, கன்னியாகுமரியில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 12பேருக்கும், சிவகங்கை 12 மற்றும் வேலூரில் 19பேருக்கும், நீலகிரியில் 9பேருக்கும், தென்காசி 33, கள்ளக்குறிச்சியில் 5 பேருக்கும் ராமநாதபுரத்தில் 14 பேருக்கும், அரியலூர் 6 மற்றும் பெரம்பலூரில் 5பேருக்கும், புதுக்கோட்டையில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார்!

கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார். உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, சாதாரண மக்கள் முதல்...

இந்திய அணியில் இடம் இல்லை… பேட்டால் பதில் சொன்ன சூர்யகுமார்!

இரண்டு நாட்களுக்கு முன், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்குப்பட்டது. அதில் பலருக்கும் அதிர்ச்சியான விஷயம், ஒருநாள் மற்றும் டி20 இரண்டிலுமே சூர்யகுமார் பெயர் இல்லாததே!

‘7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மனசாட்சியின் படி 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை...

வானத்திலிருந்து தங்க மழை: அள்ளிச் சென்ற கிராமத்தினர்

குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையம் அருகே உள்ளது ‘தம்மஸ்’ என்ற கிராமம்.சுமார் 500 குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தங்கக் கட்டி மழை...
Do NOT follow this link or you will be banned from the site!