Home தமிழகம் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!

கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!

தாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும் கல்வெட்டின் மீது சிலுவை போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். போஸ்டரில் இருந்த இணையதள முகவரி மூலம் விசாரணை மேற்கொண்டதில், மாரம்பாடி தெற்கு தெருவை சேர்ந்த அந்தோணி பாஸ்கர்(35) என்பவர்தான் போஸ்டர் ஒட்டியது தெரியவந்தது. அவரை கைது செய்த தாடிக்கொம்பு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை… ரூ.5 லட்சம் அபராதம்”

இந்தியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பரவல் நீடித்து வருகிறது. இந்தக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத் துறையினரே பெரும்பாலான பங்களிப்பை வழங்குகின்றனர். தங்களது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளைக்...

குமரி அருகே குளத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து; தந்தை – மகள் பலி!

கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் குளத்தில் கவிழ்ந்து விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலையில் ஜுன் 24-ம் தேதி கிரிவலத்திற்கு தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு வருகின்ற 28ம் தேதி வரை...

எஸ்.சி/எஸ்டி மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலித்த குருநானக் கல்லூரி – எச்சரித்த தமிழ்நாடு அரசு!

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கும்போது, விண்ணப்பக் கட்டணமாக, பட்டியலின பழங்குடியின மாணவர்களிடமும் இளநிலை படிப்புகளுக்கு 300 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுவதை...
- Advertisment -
TopTamilNews