Home சினிமா கோடி ரூபாய் கொடுத்ததும் ஹிந்தி பட வாய்ப்பை மறுத்த விஜய் தேவரகொண்டா! 

கோடி ரூபாய் கொடுத்ததும் ஹிந்தி பட வாய்ப்பை மறுத்த விஜய் தேவரகொண்டா! 

நடிகர் விஜய் தேவரகொண்டா கோடி ரூபாய் கொடுத்ததும்  ஹிந்தி பட வாய்ப்பை மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா கோடி ரூபாய் கொடுத்ததும்  ஹிந்தி பட வாய்ப்பை மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகிப் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதைத்தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் அடித்தது. சம்பத்தில் இவரது நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் திரைப்படம் கலவையான விமரிசங்களைப் பெற்றது. 

அந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையைப் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் ரூ. 6 கோடிக்கு வாங்கியுள்ளதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அதில் விஜய் தேவரகொண்டாவையே நடிக்க வைக்க  கரண் ஜோகர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதற்கு விஜய் ரீமேக் என்றால் வேண்டாம் என்றும், புதிய கதை என்றால் நடிப்பதாகக் கரண் ஜோகரிடம் கூறியுள்ளதாகவும் பேசப்படுகிறது.முன்னதாக  விஜய் தேவரகொண்டா தான் எந்த ரீமேக் படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் இஷான் கட்டார் மற்றும் அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Most Popular

விவசாய மசோதா நகலை எரித்து சென்னையில் போராட்டம் : 100 பேர் கைது!

விவசாய மசோதாவை எதிர்த்து மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

மாறி வரும் வரதட்சணை சம்பிரதாயம்… பெண்களைப் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

“விண்ணை நோக்கி எகிறிக் கொண்டு போகும் தங்கத்தின் விலையை பார்த்தால் என் பெண் மகளை நான் எப்படி திருமணம் செய்து கொடுக்கப் போகிறோனோ தெரிய வில்லை. அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”,...

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

சிறையிலிருந்து சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும் என அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்...

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உற்சவம் 25ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும். இதனையொட்டி தாயார்...
Do NOT follow this link or you will be banned from the site!