Home இந்தியா கொலை குற்றவாளி நீதிமன்றத்தில் 'கூலிங் கிளாஸ், ஷூவுடன் தர்பார் பாடலுக்கு டிக் டாக்'...கதிகலங்கி போன போலீசார்!

கொலை குற்றவாளி நீதிமன்றத்தில் ‘கூலிங் கிளாஸ், ஷூவுடன் தர்பார் பாடலுக்கு டிக் டாக்’…கதிகலங்கி போன போலீசார்!

புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.  இவர் கொலை வழக்கின் விசாரணைக்காக சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.  

கொலை குற்றவாளி நீதிமன்றத்தில்  'கூலிங்  கிளாஸ், ஷூவுடன் தர்பார் பாடலுக்கு டிக் டாக்'...கதிகலங்கி போன போலீசார்!

 புதுச்சேரியில் பிரபல ரவுடி சோழன். கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய இவரை போலீசார் கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.  இவர் கொலை வழக்கின் விசாரணைக்காக சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.  

ttn

அங்கு ஏதோ  முக்கிய பிரபலம் வருவதை போல கையை அசைத்தவாறு கூலிங் கிளாஸ், ஷூ என புதுமாப்பிள்ளை கணக்காக வந்தார் ரவுடி சோழன். 

ttn

அப்போது அவரது ஆதரவாளர் ஒருவர், தர்பார் படத்தில் வரும் நான் தாண்டா இனிமேலு பாடலுக்கு டிக் டாக்ஏ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து சிறைச்சாலைக்குள் சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 

கொலை குற்றவாளி நீதிமன்றத்தில்  'கூலிங்  கிளாஸ், ஷூவுடன் தர்பார் பாடலுக்கு டிக் டாக்'...கதிகலங்கி போன போலீசார்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது ஏன்? – செந்தில் பாலாஜி விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அதிமுக முன்னாள்...

திமுக அரசின் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கியும் தடுப்பூசி விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். திருவண்ணாமலை அண்ணாமலையார்...

“இது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்” – எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டு!

லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது அதிமுகவை திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர். பங்களா – மீட்க போராடும் வாரிசுகள்

தமிழ்நாட்டின் மையப்பகுதி திருச்சி என்பதால் தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றி விடலாமா என்று ஆலோசனை மேற்கொண்டார் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். அதன் தொடர்ச்சியாக திருச்சியில் தனக்கு ஒரு வீடு இருக்க...
- Advertisment -
TopTamilNews