Home உலகம் கொரோனா வைரஸ்: உலகளவில் நேற்று ஒரே நாளில் 136 பேர் உயிரிழந்தனர்

கொரோனா வைரஸ்: உலகளவில் நேற்று ஒரே நாளில் 136 பேர் உயிரிழந்தனர்

கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் நேற்று மட்டும் 136 பேர் ஒரேநாளில் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ்: உலகளவில் நேற்று ஒரே நாளில் 136 பேர் உயிரிழந்தனர்

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் நேற்று மட்டும் 136 பேர் ஒரேநாளில் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2004 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 136 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ttn

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்பத்தியுள்ள ஹூபேய் மாகாணத்திற்கு கூடுதலாக 25 ஆயிரத்து 633 டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களில் 20 ஆயிரத்து 374 டாக்டர்கள் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகருக்கு சென்றுள்ளனர். இதனால் டாக்டர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு விரைவில் சிகிச்சை அளிக்க முடியும். அதன் காரணமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ்: உலகளவில் நேற்று ஒரே நாளில் 136 பேர் உயிரிழந்தனர்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார்!

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர்கள்...

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்… வானதி சீனிவாசன் வேண்டுகோள்!

டெல்லி சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோதாவரி, காவிரி நதிநீர் இணைப்பு பற்றி பேச வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறையாக இன்று டெல்லியில் பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார். இதற்காக காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற அவருக்கு விமான...

திண்டுக்கல் அருகே லாரி மோதி காவலர் பலி!

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல்...
- Advertisment -
TopTamilNews