Home உலகம் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்தது!

கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்தது!

இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை  1 லட்சத்து 77 ஆயிரத்தை  கடந்தது!

கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

 கொரோனா வைரஸ்

இதுவரை உலகம் முழுவதும்  25 லட்சத்து  63 ஆயிரத்து 384 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே  3 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய  அரசு நீட்டித்துள்ளது. 

tt

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை  1 லட்சத்து 77 ஆயிரத்தை   கடந்தது.  இதுவரை 1 லட்சத்து 77  ஆயிரத்து 417 பேர் பலியாகி  உள்ளனர் 

கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை  1 லட்சத்து 77 ஆயிரத்தை  கடந்தது!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க, அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசுக்கு, இது...

வாரத்தில் இத்தனை மணி நேரம் வேலை செய்பவர்களா நீங்கள்? – உயிருக்கே ஆபத்து!

வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்பவர்களுக்கு உயிருக்கு ஆபத்து என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் இத்தகைய...

தொகுதி மக்களுக்காக களமிறங்கிய ஸ்டாலின்… வியக்கும் திமுகவினர்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள இந்த காலகட்டம் மிகவும் சவாலானதாக உள்ளது. கொரோனா பேரிடரை எதிர்கொள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு...

முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால், கொரனோ சிகிச்சை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தாராளமாக நிதி வழங்குமாறு...
- Advertisment -
TopTamilNews