Home இந்தியா கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடம்.....124 கொரோனா கேஸ்களுடன் தமிழகம் 3வது இடம்...

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடம்…..124 கொரோனா கேஸ்களுடன் தமிழகம் 3வது இடம்…

நம் நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடம்.....124 கொரோனா கேஸ்களுடன் தமிழகம் 3வது இடம்...

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம். நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிர்பலியில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள டாப் 10 மாநிலங்கள் பட்டியல் இதோ…

மருத்துவ பரிசோதனை

மாநிலம்            கொரோனா பாதித்தவர்கள்    இறப்பு
மகாராஷ்டிரா                      302                               12
கேரளா                                  241                                 2
தமிழ்நாடு                            124                                 1
டெல்லி                                120                                 2
உத்தர பிரதேசம்               103
கர்நாடகா                            101                                 3
ராஜஸ்தான்                         93                                 2
தெலங்கானா                       92                                 6
குஜராத்                                  74                               6
இதர மாநிலங்கள்              368                           18

                                           ————–                 —————-
மொத்தம்                           1,618                          52
            
 

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடம்.....124 கொரோனா கேஸ்களுடன் தமிழகம் 3வது இடம்...

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த...

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ‘வீட்டுமனை’ இலவசம்; வட்டாட்சியரின் அசத்தல் அறிவிப்பு!

பவானியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படுமென வட்டாட்சியர் அறிவிப்பது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்...

தமிழர்களின் வீர விளையாட்டு; சிலம்பத்திற்கு ஒன்றிய அரசு அங்கீகாரம்!

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் இணைக்கப்பட்டு இருப்பதாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

உள்ளாட்சி தேர்தல்; நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.6 மற்றும் 9...
TopTamilNews