Home உலகம் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!

கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!

இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!

கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

கொரோனா வைரஸ்

இதுவரை உலகம் முழுவதும் 22 லட்சத்து 40  ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே  3 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய  அரசு நீட்டித்துள்ளது. 

 கொரோனா வைரஸ்

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை  1 லட்சத்து 50  ஆயிரத்தை   கடந்தது.  இதுவரை 1 லட்சத்து 53  ஆயிரத்து 822பேர் பலியாகி  உள்ளனர்  .  இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அடுத்தகட்டத்தை நோக்கி செல்கிறது. 

 
கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“27% இடஒதுக்கீடு வரலாற்று சிறப்புமிக்க முடிவு… சமூக நீதிக்கு முன்னுதாரணம்” – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50%...

“ஈரோட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட 82 புதிய திட்டங்கள்”… ஆய்வு பணி நடைபெறுவதாக அமைச்சர் முத்துசாமி தகவல்!

ஈரோடு ஈரோட்டில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட 82 புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வீட்டு வசதித்...

பிளஸ்-2 மாணவிக்கு அடிக்கடி ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

பிளஸ்- 2 மாணவிக்கு செல்போனில் அடிக்கடி ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” – வழக்கம்போல அட்டென்டன்ஸ் போட்ட அன்புமணி!

தமிழ்நாட்டில் எந்த அறிவிப்பும் வந்தாலும், “அன்றே அறிக்கை விடுத்தேன்; இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” என்று அறிக்கைக்கு ஒரு அறிக்கை விடுவார்கள் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணி...
- Advertisment -
TopTamilNews