Home தமிழகம் கொரோனா தொற்றுள்ள இருவர் தப்பி ஓட்டம்

கொரோனா தொற்றுள்ள இருவர் தப்பி ஓட்டம்

தமிழகத்தில் இன்று மேலும் 102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மேலும் 102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா அறிகுறியுடன் 3,684 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2,789 பேருக்கு பாதிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

coronavirus

இந்நிலையில்  சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா உறுதி என தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இருவரும் மருத்துவமனையிலிருந்து தப்பிவிட்டனர் என மருத்துவமனை நிர்வாகமும், சுகாதார்த்துறையும் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளது 

மாவட்ட செய்திகள்

Most Popular

“விவசாயிகள் பேரணி வன்முறையானதுக்கு பாஜகவும் அதிமுகவும் தான் காரணம்” – ஸ்டாலின் கண்டனம்!

வன்முறை அரசின் திசை திருப்பல் முயற்சிக்கு உதவிடும் என்பதால் அமைதி வழியில் தீர்வு காண விவசாயிகள் முயல வேண்டும் என மு.க. ஸ்டாலின் டெல்லி விவசாயிகள் பேரணி குறித்து கூறியுள்ளார்....

நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி நான்கு ஆண்டு கால சிறை தண்டனை அனுபவித்த நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார். இந்தத் தகவலை சிறைத் துறை நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்… 3 இளைஞர்கள் பலி…

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி...

டெல்லி வன்முறைக்கு அமித்ஷாதான் பொறுப்பேற்க வேண்டும்… காங்., கே.எஸ். அழகிரி

டெல்லியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்திருக்கிறது. ஒருவர் பலியாகி இருக்கிறார். இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இதற்கு யார் பொறுப்பு?...
Do NOT follow this link or you will be banned from the site!