Home இந்தியா கொரோனா அச்சுறுத்தல்: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேர்முக தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல்: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேர்முக தேர்வு ஒத்திவைப்பு

திருவாரூர் மாவட்டம் நாகக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிபுரிய தற்காலிக ஆசிரியர் நேர்முக தேர்வு இன்றும் நாளையும் நடைபெறவிருந்தது.

உலகநாடுகளை அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தலைகாட்ட தொடங்கியுள்ளது. இதுவரை 2 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருவதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

Corona Virus

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்றும் நாளையும் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை அமித்ஷா எங்களிடம் வைக்கவில்லை என்றும் அப்படி வெளியாகும் செய்திகள் தவறு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை...

“தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை” – ஆட்சியர் தகவல்

தஞ்சை தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாக ஆட்சியர் கோவிந்தா ராவ் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி, தஞ்சை...

கூட்டணிக்காக அதிமுகதான் எங்களிடம் கெஞ்சுகிறது; நாங்கள் கெஞ்சவில்லை- தேமுதிக சுதீஷ்

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக, பாஜகவுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இதனால் சென்னையில்...

அதிமுக சார்பில் 8240 பேர் விருப்பமனு தாக்கல்! இன்று ஒரே நாளில் 8,174 பேர் மனுதாக்கல்

அதிமுகவில் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் விருப்பமனு தாக்கல் செய்யும் காலத்தை குறைத்து, மார்ச்3ம் தேதி அன்றுதான் கடைசி...
TopTamilNews