Home உலகம் கொரோனாவால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை நெருங்குகிறது!

கொரோனாவால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை நெருங்குகிறது!

ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

கொரோனா வைரஸ் இதுவரை உலகம் முழுவதும் 15லட்சத்து 96,ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  

 கொரோனா

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 95 ஆயிரத்தை தாண்டியது.  இதுவரை  95,506 பேர் பலியாகி  உள்ளனர் .  இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை   96 ஆயிரத்தை நெருங்குகிறது. 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

சந்தேகத்தால் மனைவியை கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது

சென்னை பூந்தமல்லி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெட்ரேல் பங்க் ஊழியரை போலீசார் கைதுசெய்தனர். சென்னை பூந்தமல்லி ரைட்டர் தெருவை சேர்ந்தவர்...

சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தர்மபுரி தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரம் மீது மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம்...

கொடிமுடியில் விடிய விடிய பெய்த கனமழை; வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர்

ஈரோடு ஈரோடு மாவட்டம் கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

திருடர்களை சேஸிங் செய்து மடக்கிப் பிடித்த சப் இன்ஸ்பெக்டருடன் கமிஷ்னர் தேநீர் விருந்து!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வரும் திருடர்கள், செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டுவருவது தொடர்கதையாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் உடைமைகளையும், நகைகளையும் இழக்கும் மக்கள், சில நேரம் உயிர்களையும்...
Do NOT follow this link or you will be banned from the site!