Home தமிழகம் கொதிக்கும் எண்ணெய்யை கணவரின் முகத்தில் ஊற்றிய மனைவி! 

கொதிக்கும் எண்ணெய்யை கணவரின் முகத்தில் ஊற்றிய மனைவி! 

குடும்பத் தகராறு காரணமாக கொதிக்கும் எண்ணெயை மனைவி கணவன் மீது ஊற்றியதில், அவர் உயிரிழந்தார்.

சென்னை திருவிக நகரின் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் உபயதுல்லா- நஸ்ரின். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளான நிலையில் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டத்தில் அடுப்பிலிருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து கணவரின் மீது ஊற்றியுள்ளார்.

Murder

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உபயதுல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திருவிக நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மனைவி நஸ்ரினை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

நாட்டின் மிகப்பெரிய கலகக்காரர் நரேந்திர மோடி… மம்தா பானர்ஜி தாக்கு..

நாட்டின் மிகப்பெரிய கலகக்காரர் நரேந்திர மோடி என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்தார். மேற்கு வங்கம் ஹூக்ளி மாவட்டத்தில் திரிணாமுல்...

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பசு சாணத்தை மத்திய அரசு வாங்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை

இயற்கை விவசாயத்துக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதால், நாடு முழுவதும் பசு சாணத்தை விலைக்கு வாங்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை செய்துள்ளார். வேளாண்மை...

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முற்றுகை… ராகேஷ் டிக்கைட் எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களில் டெல்லிக்கு பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
TopTamilNews