Home சினிமா கேலி செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த ‘பாகுபலி ராணா’

கேலி செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த ‘பாகுபலி ராணா’

டோலிவுட்டில் மிகவும் செல்வாக்கு பெற்ற நடிகர் ராணா டகுபதி. பாகுபலி படத்திற்கு பின் இவர் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. பாகுபலி படத்திற்க்காக அவர், தனது உடலை மெருகேற்றிய அர்ப்பணிப்பு அனைவரையும் வியக்க வைத்தது. திரைபின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தனது கடின  உழைப்பின் மூலம் தனக்கென தனி இடத்தை உருவாக்கியிருக்கிறார் ராணா. 

டோலிவுட்டில் மிகவும் செல்வாக்கு பெற்ற நடிகர் ராணா டகுபதி. பாகுபலி படத்திற்கு பின் இவர் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. பாகுபலி படத்திற்க்காக அவர், தனது உடலை மெருகேற்றிய அர்ப்பணிப்பு அனைவரையும் வியக்க வைத்தது. திரைபின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தனது கடின  உழைப்பின் மூலம் தனக்கென தனி இடத்தை உருவாக்கியிருக்கிறார் ராணா. 

rana

சமீபத்தில் ஒரு நாளிதழில் ராணா பற்றி வெளியான கட்டுரை, “நான் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தேன், ஆனால் அது என் கனவுகளைப் பின்பற்றுவதை ஊக்கப்படுத்தவில்லை” என்ற தலைப்போடு வந்தது.

ராணாவிற்கு எதிர்ப்பாளர்கள் நிறைய  பேர் உள்ளனர். அதில் ஒருவர் இதை மேற்கோள் காட்டி, “உங்களைப் போல் எங்களுக்கும் ப்ரொடக்சன் ஹவுஸ் மற்றும் மிகப்பெரிய ஸ்டுடியோ இருந்தால்” நாங்களும் கவலைப்படமாட்டோம் என்று பதிவிட்டிருந்தார். 

rana

இதைக் கண்ட ராணா, அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுக்க முடிவு செய்தார். மிகவும் பணிவுடன், “நீங்கள் ஒருதோற்றுபோனவர் என்று இந்த உலகமே உங்களைப்  பார்த்து சொன்னாலும், உங்கள் கனவை பின்தொடர்வதை கைவிடாதீர்கள்” என்று பதிலளித்திருந்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நாளைக்கு கடை லீவு! கட்டி ஏறும் பிரியர்கள் கூட்டம்

ஒரு வாராத்துக்கு சாப்பாடு இல்லேன்னாலும் சமாளிச்சுடுவாங்க போலிருக்குது. ஆனா, ஒரு நாளைக்கு கடை இல்லேன்னா தவிச்சு போயிடுறாங்க மது பிரியர்கள். அவுங்ககிட்ட நாளைக்கு கடை லீவுன்னு சொன்னா என்ன செய்வாங்க....

தேவேந்திர குல வேளாளர் அரசாணை பிறக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வலியுறுத்தி, தமிழக முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோபி பேருந்து...

முறையாக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே முறையாக குடிநீர் வழங்காத டேங்க் ஆபரேட்டரை கண்டித்து, கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்றம்பள்ளி தாலுகா கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டுகொல்லை பகுதியில்...

சசிகலாவுக்கு எதிராக சதி; உண்மையில் ஜெயலலிதா இறந்தது இந்த தேதியில் தான் – திவாகரன்

முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையுமான ஜெயலலிதா, 5 முறை தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக்...
Do NOT follow this link or you will be banned from the site!