Home இந்தியா கேன்சரை கவலைக்குள்ளாக்கும் கொரானா -கேரளாவின் புற்றுநோய் சிகிச்சைகள்  ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு.. 

கேன்சரை கவலைக்குள்ளாக்கும் கொரானா -கேரளாவின் புற்றுநோய் சிகிச்சைகள்  ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு.. 

கேரள மாநிலத்தில் புற்றுநோய் நோயாளிகளுக்கு  மிகப்பெரிய சிகிச்சை மையமான திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மையம், அவசரகால சிகிச்சை முறைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. மார்ச் 23 முதல் மார்ச் 28 வரை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற அவசரகால சிகிச்சைகள் மட்டுமே நடத்தப்படும்.

கேரள மாநிலத்தில் புற்றுநோய் நோயாளிகளுக்கு  மிகப்பெரிய சிகிச்சை மையமான திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மையம், அவசரகால சிகிச்சை முறைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. மார்ச் 23 முதல் மார்ச் 28 வரை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற அவசரகால சிகிச்சைகள் மட்டுமே நடத்தப்படும்.
மாநிலத்தில் அதிகமான கொரானா நோயாளிகள்  பதிவாகியுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

cancer--institure-trivandrum

“கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை புற்றுநோயாளிகளில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தற்போதைய கொரோனா வைரஸ் புற்று  நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் ”என்று பிராந்திய புற்றுநோய் மையம் (ஆர்.சி.சி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறைந்த உடல் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மற்றும் முன்பே  வேறு எந்த நோய்களும் உள்ளவர்களை, இந்த நோய் தாக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அநீதி இழைக்கும் மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரம்! அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தலையிடக்கோரும் டி.ஆர்.பாலு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில்13 ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க அளிக்கப்பட்ட விளம்பரத்தில், இந்தி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால்,...

ஒரே நாளில் 52 ஆயிரம் நோய் தொற்று – பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரத்து 888 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 59...

அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்: அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை!

வேளாண்துறை அமைச்சர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மூச்சுத் திணறல்...

“தேமுதிக தலைமையில் 3வது அணி அமைய வாய்ப்பு” : விஜயபிரபாகரன் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் அரசியல் களம் மாறும் என விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை...
Do NOT follow this link or you will be banned from the site!