குற்றவாளிகளை பறந்து பறந்து பிடிக்க பறக்கும் பைக் கெத்து காட்டும் துபாய் போலீஸ் !

குற்றவாளிகளை விரைந்து சென்று பிடிக்கவும், தேவையான இடத்துக்கு விரைந்து செல்லவும் துபாய் போலீசாருக்கு பறக்கும் பைக்குகளை வழங்கியுள்ளது அந்நாட்டு அரசு.
அதிநவீன காவல்துறை என பெயர் பெற்ற துபாய் போலீசார், லம்போர்கினி, ஃபெராரி என முன்னணி நிறுவனங்களின் சூப்பர் கார்களைத்தான் பாதுகாப்பு பணியில் பயன்படுத்துகின்றனர். 

குற்றவாளிகளை விரைந்து சென்று பிடிக்கவும், தேவையான இடத்துக்கு விரைந்து செல்லவும் துபாய் போலீசாருக்கு பறக்கும் பைக்குகளை வழங்கியுள்ளது அந்நாட்டு அரசு.
அதிநவீன காவல்துறை என பெயர் பெற்ற துபாய் போலீசார், லம்போர்கினி, ஃபெராரி என முன்னணி நிறுவனங்களின் சூப்பர் கார்களைத்தான் பாதுகாப்பு பணியில் பயன்படுத்துகின்றனர். 

bike

இந் நிலையில் அமெரிக்காவன் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஹோவர்சர்ஃப் நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் பைக்குகளை  துபாய் போலீசார் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பார்ப்பதற்கு தேள் போன்ற வடிவத்தில் இருப்பதால், இந்த பறக்கும் பைக்குகளை ஸ்கார்பியன் என்றும் கூட குறிப்பிடுகின்றனர். இந்த பறக்கும் பைக்கின் விலை அதிகம் இல்லை வெறும் 1 கோடி ரூபாய்தான். இந்த பறக்கும் பைக்கின் எடை 114 கிலோ. அதிகபட்சமாக 272 கிலோ எடை வரை இந்த பறக்கும் பைக் சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. பறக்கும் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர். ஒருவர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய இந்த பறக்கும் பைக்கை ரிமோட் கண்ட்ரோல் மூலமும் இயக்கலாம். தொடர்ந்து 25 நிமிடங்கள் வரை இந்த பறக்கும் பைக் வானத்தில் பறந்து கொண்டே செல்லும்.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...