Home க்ரைம் குறைந்த விலைக்கு கொலைகள் -வாடகை கொலைகாரர்களின் வெறிச்செயல் -கட்டியவளை கண்டந்துண்டமாக்க சொன்ன கணவன் .

குறைந்த விலைக்கு கொலைகள் -வாடகை கொலைகாரர்களின் வெறிச்செயல் -கட்டியவளை கண்டந்துண்டமாக்க சொன்ன கணவன் .

பெங்களூரு அருகே வியளிக்கவள் போலிசார் வெள்ளிக்கிழமையன்று தனியாக இருந்த பெண்ணை கொலை செய்ததாக அவரது கணவனையும் ,மேலும் கணவனால் அமர்த்தப்பட்ட இரண்டு கூலி கொலைகாரர்களையும் கைது செய்தனர் .

பெங்களூரு அருகே வியளிக்கவள் போலிசார் வெள்ளிக்கிழமையன்று தனியாக இருந்த பெண்ணை கொலை செய்ததாக அவரது கணவனையும் ,மேலும் கணவனால் அமர்த்தப்பட்ட இரண்டு கூலி கொலைகாரர்களையும் கைது செய்தனர் .

culprit

வியளிக்கவலில் வினுதா என்ற 34 வயது பெண்ணும் ,அவரது கணவர் நாகேந்திரனும் கணவன் மனைவி. ,இருவரும் கருத்து வேறுபாடால் தனித்தனியாக  வாழ்ந்து வருகின்றனர் .அவர்களின் 11 வயது மகன் கூட்டுறவு வங்கி ஊழியரான நாகேந்திரனிடம்  இருக்கிறார் .நாகேந்திரன் 2 மாதங்களுக்கு முன்பு பிரசாந்த் ,ஜெகநாத் என்ற இரண்டுபேரையும் அவர்களின் வீட்டில் தனது  மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டுவதற்காக குடி வைத்தார்

h

.சம்பவத்தன்று வினுதாவின் பெற்றோர் அவருக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்காததால் சந்தேகப்பட்டு வீட்டை உடைத்து வந்து பார்த்தபோது வினுதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியுற்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தனர் .

culprit

போலீசார் விசாரித்து பிரசாந்த் மற்றும் ஜெகநாத் என்ற ஆட்டோ ஓட்டுனர்களை கைது செய்து விசாரித்தபோது அப்பெண்ணின் கணவர் நாகேந்திரன்தான் அப்பெண்ணை கொலை செய்ய தங்களை கூலிக்கு அமர்த்தினார் என்ற தகவல் கிடைத்து நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர் .அவர்கள் வினுதாவை விபத்தில் இறந்தது போல ஒரு செட்டப்பை வீட்டில் உருவாக்கியதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர் .

மாவட்ட செய்திகள்

Most Popular

காதல் கணவனின் ஆன்லைன் ரம்மி மோகம் : நடுத்தெருவுக்கு வந்த இளம்பெண்!

ஆன்லைன் ரம்மியால் நகைகளை இழந்த பெண் கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த நத்தக்காட்டூரை சேர்ந்தவர் தமிழ்செல்வி....

என்னாது ரமேஷ் கேப்டனா… பாலா நாமினேஷனில் இல்லையா? – பிக்பாஸ் 57-ம் நாள்

கமல் எப்பிசோட்டுகளுக்குப் பிறகு வீட்டில் சில குழுக்கள் உடையும். சில குழுக்களில் புதிய நபர்கள் சேர்வார். எவிக்‌ஷனில் வெளியேறியவர்கள் பற்றிய பேச்சுகள் ஓடும். குறிப்பாக, அடுத்த வார நாமினேஷனுக்கு யார்,...

கடும் குளிரிலும் தொடரும் போராட்டம் : விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. அண்மையில் மத்திய அரசு மூன்று...

“ரெண்டு வருஷமா வண்டு போல் துளைத்தெடுத்தார்” -சீரியல் இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை

ஒரு தொலைக்காட்சி தொடரின் இயக்குனர் மீது ஒரு நடிகை பலாத்கார புகார் அளித்து கோலிவுட்டில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!